Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: 4,5,6? நல்லா உற்றுப் பாருங்க... இந்தப் படத்துல எத்தனை விலங்குகள்? முடிஞ்சா கண்டுபிடிங்க? 

Nandhinipriya Ganeshan May 26, 2022 & 12:20 [IST]
Optical Illusion Game: 4,5,6? நல்லா உற்றுப் பாருங்க... இந்தப் படத்துல எத்தனை விலங்குகள்? முடிஞ்சா கண்டுபிடிங்க? Representative Image.

Elephant Optical Illusion: ஒரு ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் உங்களுடைய கவனத்தை விரிவாக வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு உங்களிடம் லேசர் போன்ற கூர்மையான கவனம் இருக்க வேண்டும். அந்த வகையில் பிரமிக்க வைக்கும் ஒரு ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுதான், பல்வேறு உயிரனங்களின் படங்களை மறைத்து வைத்திருக்கும் யானையின் ஆப்டிக்கல் இல்யூசன். 

இம்மாதிரியான சவாலில் ஒரு சிலரே சரியான விடையை சொல்கிறார். அந்த வகையில், சமூக ஊடங்களில் ஏராளமான பயனர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் இம்மாதிரியான புதிர் விளையாட்டுகளை ரசித்தும் வருகின்றனர். அதன்படு, நான்கு விலங்குகள் மட்டும் இருப்பது போல் தோன்றும் இந்த படம் அனைவரையும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, கருப்பு மற்றும் வெள்ளையில் வரையப்பட்ட இப்படம் ஒரு பெரிய யானையை அதன் உடலில் மறைத்து வைத்திருக்கும் பல்வேறு உயிரனங்களை சித்தரிக்கிறது, அது தான் நம்மை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.  முதல் பார்வையில் யானை, கழுதை, நாய், பூனை போன்றவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இந்த பிரச்சனை இந்த வெளிப்படையான விலங்குகளின் உருவத்தை மட்டும் கண்டுபிடிப்பது அல்ல. யானையின் உடலின் ஒரு பகுதியாக மறைந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மிகச்சிறிய உயிரினங்களைக் கண்டுபிடித்து காட்டுவதே அந்த சவால். 

இந்த காபி கொட்டைக்குள்ள ஒரு முகம் இருக்கு, ஒரு நிமிஷத்துல கண்டுப்பிடிக்கறவங்க புத்திசாலி...!!

உண்மையை சொல்லப்போனால், இப்படத்தில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கையை தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இருக்கின்றன. அதாவது இந்த படத்தில் 16 உயிரனங்கள் இருப்பதாக சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? ஆனால், அதுதான் உங்களுடைய மூளைக்கு கொடுக்கும் சவால். அதை கண்டுபிடிக்க நீங்கள் மிகவும் ஊற்று கவனிக்க வேண்டும். 

முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க ஆந்தைய கண்டுபிடிங்க பாக்கலாம்...

ஒரு பயனர் 16 பதில்களை தெளிவான கிராஃபிக்கில் வெளிபடுத்தியுள்ளார். இந்த படத்தில் உள்ள உயிரினங்களாவன (elephant optical illusion answer), மீன், கொசு, கழுதை, நாய், முதலை, வாள்மீன், இறால்மீன், கோழி, யானை, நீர்நாய், ஆமை, ஸ்ரிம்ப், பாம்பு, டால்பின், எலி, பூனை.

என்ன கண்டுபிடித்து விட்டீர்களா?? ஒருவேளை கண்டுபிடித்து விட்டால், உங்களுடைய கண்களுக்கும் மூளைக்கும் வேலைத் தரும் இந்த ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படத்தை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்து சவால் விடுங்க...!!

இந்த பாறைக்கு நடுவே ஒரு பெண்ணின் உருவம் இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க.....

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்