Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Christmas special : வெரைட்டியா குக்கீஸ் செய்து...கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா? || Easy christmas cookies recipe in tamil

Priyanka Hochumin Updated:
Christmas special : வெரைட்டியா குக்கீஸ் செய்து...கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா? || Easy christmas cookies recipe in tamil Representative Image.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது முக்கிமான நிகழ்வே அக்கம் பக்கத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கு கேக், குக்கீஸ் கொடுத்து மகிழ்வது தான். நமக்கு கேக் பிடிக்கும் ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது குக்கீஸ் தான். இந்த பதிவில் அந்த குக்கீஸ் எப்படி செய்வது என்று பாப்போம்.

Christmas special : வெரைட்டியா குக்கீஸ் செய்து...கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா? || Easy christmas cookies recipe in tamil Representative Image

Candy Cane Cookies

வீட்டில் எளிமையாக குக்கீஸ் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ இந்த முறையை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்

சர்க்கரை - 100g

வெண்ணெய் - 100g

முட்டை கரு - 1

மைதா - 160g

செய்முறை

வெண்ணெய்யாய் 2 நிமிடம் அளவிற்கு நன்கு கிண்டவும். பின்னர் அதில் அரைத்த சர்க்கரை, முட்டை கரு, ஒரு சிட்டிகை உப்பு, மைதா ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். பின்னர் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உருட்டி 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவோ. பிறகு 10-12 நிமிடம் பேக் செய்தால் கேண்டி குக்கீஸ் ரெடி.

Christmas special : வெரைட்டியா குக்கீஸ் செய்து...கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா? || Easy christmas cookies recipe in tamil Representative Image

Jam Biscuit

தேவையான பொருட்கள்

வெண்ணெய் - 1 கப்

சர்க்கரை - 1 கப்

மைதா - 3 கப்

பேக்கிங் பவுடர் - 2 ஸ்பூன்

வெண்ணிலா எசென்ஸ் - 1 ஸ்பூன்

முட்டை - 1

உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை

வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் மற்றும் முட்டை ஒன்றாக சேர்த்து பீட் செய்யவும். அதற்கு பின்னர் மைதா, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைக்கவும். 2 மணி நேரம் காத்து போகாத துணையால் மூடி பிரிட்ஜில் வைக்கவும். பின்னர் உங்களுக்கு பிடித்த வடிவில் மாவை உருட்டி பேக் செய்தால் குக்கீஸ் ரெடி. இதில் சிறிது அளவு மாவின் மீது உங்களுக்கு பிடித்த ஜாம்களை வைத்து பேக் செய்தும் சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்