Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈஸியான கோலம்...கிறிஸ்துமஸ்-க்கு வீட்ல...போட்டு கொண்டாடுங்க | Christmas Kolam Designs

Priyanka Hochumin Updated:
ஈஸியான கோலம்...கிறிஸ்துமஸ்-க்கு வீட்ல...போட்டு கொண்டாடுங்க | Christmas Kolam DesignsRepresentative Image.

உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். நாம் சாப்பிடுவதற்கு கேக், குக்கீஸ், ஜூஸ் மற்றும் வீட்டை வண்ண விளக்குகளாக அலங்கரித்து மகிழ்வோம். இப்படி வீட்டுக்குள் எல்லா ஏற்பாடு செய்து விட்டு வீட்டிற்கு முன்னர் எதுவும் செய்யாமல் இருந்தா நல்லாவா இருக்கும். அதனால் நாம் மிகவும் எளிமையான வண்ண கோலங்களால் வாசலை அழகுப்படுத்தி வரும் விருந்தினர்களை வரவேற்கலாம். இந்த கிறிஸ்துமஸில் இப்படி கோலம் போட்டு வண்ணமயமாக உங்கள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுங்கள்.

ஈஸியான கோலம்...கிறிஸ்துமஸ்-க்கு வீட்ல...போட்டு கொண்டாடுங்க | Christmas Kolam DesignsRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்