Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Nandhinipriya Ganeshan October 21, 2022 & 10:00 [IST]
தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?Representative Image.

பாதுஷா என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். ஏனென்றால், அந்த அளவிற்கு அதன் சுவை இருக்கும். பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்விட்களில் இதுவும் ஒன்று. அதுவும் தீபாவளி வந்துவிட்டாலே பாதுஷா தான். இது இல்லாமல் தீபாவளியே முழுமையடையாது. அதனால் நம் வீட்டில் தீபாவளி முன்பு இதை கடைகளில் இருந்து வாங்கிட்டு வருவார்கள். இதற்கு காரணம் வீட்டில் செய்தால் அந்த மென்மையான பதம் வருவது கிடையாது. ஆனால், இந்த செய்முறையை முறையாக பின்பற்றினால் தீபாவளிக்கு நம்பலே வீட்டில் ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடலாம். சரி, வாங்க வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது என்று பார்க்கலாம். 
 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?Representative Image

தேவையான பொருட்கள்:

பாதுஷா செய்ய:

மைதா - 2 கப்

நெய் - 1/4 கப்

தயிர் - 1/2 கப்

பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்

சர்க்கரை -1 டீஸ்பூன்

பால் - 1/4 கப்

நெய் பொரிப்பதற்கு - தே.அ

சர்க்கரை பாகு செய்ய:

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

குங்குமப்பூ - சிறிதளவு

தண்ணீர் - 1 கப்

பாதாம் - பொடியாக நறுக்கியது 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?Representative Image

செய்முறை: 

➤ முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உருக்கிய நெய், பால், தயிர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு போல மென்மையாக பிசைந்து கொள்ளவும். 

➤ பிசைந்த மாவை சுமார் அரை மணிநேரம் மூடி வைத்துவிடுங்கள். அரை மணி நேரம் கழித்து மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை வடித்தில் லேசாக தட்டி நடுவில் அழுத்தி குழிபோல் செய்யவும். இப்படி எல்லா உருண்டைகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

➤ இப்போது, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பாகு நன்றாக கொதித்து வந்த பின் அடுப்பை அனைத்து விடுங்கள்.

➤ அதன்பின், ஒரு கடாயில் போதுமான அளவு நெய் சேர்த்து நன்றாக காய்ந்த பிறகு மிதமான சூட்டில் வைத்து தட்டி வைத்துள்ள பாதுஷாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.  

➤ இப்போது பொரித்து எடுத்த பாதுஷாக்களை 5 நிமிடம் ஆறவைத்து சர்க்கரை பாகில் சேர்த்து 10 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு பாகிலிருந்து பாதுஷாவை ஒரு தட்டில் வைத்து, பொடித்து வைத்துள்ள பாதாமை மேலே தூவினால், நெய் பாதுஷா ரெடி. 

குறிப்பு: மாவு பிசையும் போது நெய்க்கு பதிலாக டால்ட்டா அல்லது வெண்ணெய்யும் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல், பொரிப்பதற்கும் நெய்க்கு பதிலாக எண்ணெய் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நெய் பாதுஷா என்பதால் அதிகளவில் நெய் சேர்க்கப்பட்டுள்ளது. 

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபீஸ்:

தீபாவளி வந்தாச்சு! வாயில் வைத்தவுடன் கரையும் மோதிலட்டு இப்டி செய்ங்க..

வித்தியாசமான சுவையில் உப்பு சீடை.. 2கே கிட்ஸும் ஈசியாக செய்யலாம்..

தீபாவளி பலகாரம்! மாவு பதம் முதல் வேகவைக்கும் முறை வரை சுவையான வெல்ல அதிரசம் செய்வது எப்படி?

தீபாவளி பலகாரம்: மொறு மொறு வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி?

தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய போறீங்களா? இப்டி செஞ்சி பாருங்க.. 

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்! சுவையான ரசமலாய் செய்வது எப்படி?

புதிய சுவையில் 4 விதமான தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. இப்டி செஞ்சி பாருங்க...

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம்... இதோ ரெசிபி..

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

தீபாவளி ஸ்பெஷல்! குக்கர் இருந்தால் போதும் பஞ்சுபோன்ற சாக்லேட் கேக் ரெடி..

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

தீபாவளி பலகாரம்! இனிமே பருப்பு வடை செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சி பாருங்க.. 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?Representative Image

தீபாவளி சிறப்பு கட்டுரைகள்....!

Diwali Rasi Palan 2022 : இந்த 4 ராசிக்கு தீபாவளி தினம் அமோகமாக இருக்கும்..! 

 

 

Deepavali 2022 Memes Tamil : போனசா... அப்டினா? இணையத்தை கலக்கும் தீபாவளி போனஸ் மீமஸ்.....! 


தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Representative Image.

 

தீபாவளி ஸ்பெஷல்: வெறும் மூன்றே பொருள் சுவையான தேங்காய் லட்டு ரெடி..

Representative Image.

 

தீபாவளி பலகாரம்: வாயில் போட்டதும் கரையும் சுவையான நெய் பாதுஷா எப்படி செய்வது?

Representative Image.

 

 

தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்… அதுவும் தீபாவளி தினத்தில்... எங்கு தெரியுமா..?

Representative Image.

 

நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Death of Narakasura - Who controlled all the kingdoms on Earth

 

 

பிரமிக்க வைக்கும் தீபாவளி மேக்கப்ஸ்… இந்த தீபாவளிக்கு இப்படி டிரை பண்ணுங்க…

Representative Image.

 

 

தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள்..

Representative Image.

இந்திய நாட்டின் 5 சிறப்பு தீபாவளி கோயில்கள்....!

Representative Image.

உங்க பார்ட்னருக்கும், உங்களுக்கும் ஒரே டிசைன், கலர்ல… தீபாவளிக்கு அசத்துங்க…

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்