Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் இயற்கை உணவுகள்….

Nandhinipriya Ganeshan August 02, 2022 & 13:00 [IST]
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும் இயற்கை உணவுகள்….Representative Image.

How to Increase Breast Milk Naturally at Home in Tamil: வெந்தயத்திற்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது. ஒரு பங்கு அரிசிக்கு கால் பங்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் தனித்தனியாக வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை கஞ்சி காய்ச்சி சுவைக்கு சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் ஒரு டம்ளர் குடித்துவர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். அதேபோல், சாதத்தில் பூண்டு சேர்த்து மசித்து சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

தாய்ப்பால் எனும் வரப்பிரசாதம்… மருத்துவ ரீதியாக தாய்ப்பாலின் மகத்துவம்

பப்பாளிக்காய் அதிக உஷ்ணத்தன்மை கொண்டது. எனவே, பப்பாளிக்காயுடன் பாசிப்பயறு சேர்த்து கூட்டாக்கி சாப்பிடலாம். இதனால், தாய்மார்களுக்கு அதிகளவில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கும். அதேப்போல், ஆளி விதைகளை பொடியாக்கி, தினந்தோறும் ஒரு டீஸ்பூன் அளவு பசும் பாலில் கலந்து குடித்து வந்தாலும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

எள்ளிற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை தூண்டக்கூடியது. எனவே, எள்ளு துவையல், எள்ளு சட்னி, எள்ளு உருண்டை என எள்ளை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதிற்கேற்ப அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் சரியான முறை இதுதான்... அனைத்து அம்மாக்களும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்

அசைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் மீன், கருவாடு போன்றவற்றை சாப்பிட்டாலும் தாய்ப்பால் சுரப்பு தூண்டப்படும்.

Tags:

How to increase breast milk naturally at home in tamil, How to increase breast milk supply naturally at home, Foods to increase breast milk, Foods to increase breast milk naturally at home, Food to increase breast milk india, Breast milk increase foods in india, How to increase breast milk instantly, What do drink to increase breast milk in tamil, Fruits to increase breast milk, How to increase breast milk supply in tamil, Tips to increase breast milk supply naturally in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்