Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Egg Shampoo at Home in Tamil: 30 நாட்களில் முடி கருகருன்னு அடர்த்தியா வளரணுமா? அப்ப இந்த ஷாம்பூ யூஸ் பண்ணுங்க..

Nandhinipriya Ganeshan July 07, 2022 & 14:45 [IST]
How to Make Egg Shampoo at Home in Tamil: 30 நாட்களில் முடி கருகருன்னு அடர்த்தியா வளரணுமா? அப்ப இந்த ஷாம்பூ யூஸ் பண்ணுங்க..Representative Image.

How to Make Egg Shampoo at Home in Tamil: பொதுவாக இந்த காலத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தலை முடி பிரச்சனையே முடி உதிர்வு தாங்க. எதற்கு கொட்டுகிறது என்றே தெரியாமல் நாள் கணக்கில் கொட்டி தீர்க்கும். இதற்காக நாமும் பல வைத்தியங்களை செய்து பார்த்திருப்போம். ஆனால், ஒன்னும் வேலைக்கு ஆகாது. இதனால், கொட்டினால் கொட்டிகிட்டு போகட்டும் என்று விட்டுவிடுவார்கள். அப்படி கண்டுக்கொள்ளாமல் போனாலும் ஒருபக்கம் வேதனையாக தான் இருக்கும்.

ஒரு சிலரது கூந்தலை பார்க்கும் பொழுது. அப்போது இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காத என்று நினைத்து வருந்துவர். கொத்து கொத்தாக முடிக் கொட்டுவதற்கு காரணம் என்று சொன்னால் மனஅழுத்தமிக்க வாழ்க்கை முறை, முடி பராமரிப்பு பொருட்கள், உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை தான். 

அதுமட்டுமல்லாமல், பருவநிலை மாற்றத்தினாலும் தலைமுடி உதிரும். இதிலிருந்து விடுபட வேண்டும் நினைக்கின்றவராக இருந்தால், இந்த குறிப்பை பின்பற்றுங்கள். 30 நாட்களில் அடர்த்தியான, கருமையான தலைமுடி கேரண்டி. வாங்க முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முட்டை ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

முட்டை வெள்ளைக்கரு - ஒன்று

ஆலிவ் ஆயில் - இரண்டு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

தண்ணீர் - ஒரு கப் 

Most Read: குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் இயற்கை குளியல் பொடி… இத மட்டும் யூஸ் பண்ணுங்க அப்பறம் பாருங்க மாயாஜாலத்த..

செய்முறை:

❖  அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக பிளெண்டரில் சேர்த்து  நன்றாக கலக்கவும். இப்போது நீங்க பயன்படுத்த ஷாம்பு ரெடி. 

❖  ட்ரை ஸ்கேல்ப் இருப்பவர்களுக்கு இந்த ஷாம்பூ பெஸ்ட் சாய்ஸ். முதலில் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். இப்போது கலந்து வைத்து கலவையை தலைக்கு ஷாம்பூவாகப் பயன்படுத்தவும். 

❖  இதை இரண்டு நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பின் முடியை அலசிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.. 

Most Read: இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஃபேசியன் செய்யலாம்.. ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள்..

❖  இதை வாரத்திற்கு இருமுறை செய்தால் 30 நாட்களில் அழகான கருமையான நீளமான முடியை பெறலாம்.

❖  பயன்படுத்தியது போக மீதமிருக்கும் ஷாம்பூவை ஃபிரிட்ஜில் வைத்து 36 மணி நேரத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள ஏற்றது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 

Tags:

How to Make Egg Shampoo at Home in Tamil | Homemade Egg Shampoo for Hair Loss | Egg shampoo benefits in tamil | Egg shampoo for hair growth | Homemade egg shampoo for hair loss


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்