Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்கள் பற்றிய யாரும் அறியாத ரகசியங்கள்.. | Interesting Facts About Women

Nandhinipriya Ganeshan Updated:
பெண்கள் பற்றிய யாரும் அறியாத ரகசியங்கள்.. | Interesting Facts About Women Representative Image.

பெண்கள் என்றாலே அற்புதமான படைப்பு தான். அதிலும் அவர்களை புரிந்துக்கொள்வது என்பது அரிதிலும் அரிதான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தான் பெண்களின் உள்ளத்தை ஆழ்கடலுடன் ஒப்பிட்டு பல பாடல்களை பாடியிருக்கிறார்கள். இருப்பினும், அறிவியல் ரீதியாக பல ரகசியங்கள் இருக்கின்றன. அதை பற்றி பார்க்கலாம் வாங்க, உண்மையில் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும்.

பெண்கள் பற்றிய யாரும் அறியாத ரகசியங்கள்.. | Interesting Facts About Women Representative Image

பெண்களை பற்றிய ரகசியம்:

➤ சராசரியாக ஒரு பெண்ணிடம் சொல்லும் ரகசியத்தை 47 மணி நேரத்திற்கு மேல் மனதில் வைத்துக்கொள்ளவே முடியாதாம். அதை யாரிடமாவது கூறிய பிறகே நிம்மதியாக இருப்பார்களாம்.

➤ நாள் முழுக்க சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக பேசுகின்ற பெண்கள் இரவு நேரங்களில் தனியாக உட்கார்ந்து அழுவார்களாம். 

➤ பொதுவாக பெண்கள் ஒருவர் மீது அதிகம் பாசம் வைத்துவிட்டால், அவர்களை நினைத்து அதிகம் மிஸ் செய்வார்களாம்.

➤ பெண்கள் பார்க்கின்ற விஷயத்தை விட கேட்கிற விஷயத்தை தான் அதிகம் நேசிப்பார்களாம்.

➤ பெண்கள் தான் காதலிக்கும் ஆண்களின் மீது அன்பு வைப்பதை விட அதிக நம்பிக்கை வைப்பார்களாம். இதனால் தான் ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெறுவது கடினம் என்று சொல்கிறார்கள்.

பெண்கள் பற்றிய யாரும் அறியாத ரகசியங்கள்.. | Interesting Facts About Women Representative Image

➤ ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையின் பின்னாலும் காதலிக்கும் ஆண், அதிகமாக வெறுக்கின்ற ஆண், நம்பிக்கை வைக்கும் ஆண் என்று மூன்று ஆண்கள் இருப்பார்களாம். 

➤ எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பெண் திடீரென அமைதியாக இருக்கிறாள் என்றால் அவள் மனதில் 1000 கேள்விகள் வட்டம் இடுகிறது என்று அர்த்தம். 

➤ பெண்களிடம் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதேப்போல தான் உங்களிடம் நடந்துக்கொள்வார்களாம். உதாரணமாக, நீங்க ராட்சசி என்று திட்டினால் அதேபோல் தான் உங்களிடம் நடந்துக்கொள்வார்களாம்.

➤ பெண்கள் ஒரு வருடத்திற்கு 120 மணிநேரம் அவர்களை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள செலவு செய்வார்களாம்.

➤ அதேபோல், பெண்களிடம் அறிவுரை கேட்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்