Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in TamilRepresentative Image.

வணக்கம் நண்பர்களே! நம்மில் பலருக்கும் தினமும் நண்பர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் காலை நேரத்தில் காலை வாழ்த்துக்கள் அனுப்பும் பழக்கம் இருக்கும். அது உண்மையில் நல்ல பழக்கம் தான். ஏனென்றால், நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் இந்த வாழ்த்துக்கள் அவர்களுடைய நாளை மிகவும் இனிமையானதாக மாற்றும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தொடங்கிட உத்வேகம் அளிக்கிறது. இந்த பதிவில் காலை வணக்கம் படங்களோடு அற்புதமான கவிதைகளும் உள்ளன. அவற்றில் பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு பகிர்ந்து நாளை மகிழ்ச்சியுடன் தொடங்குவோம்.. அனைவருக்கும் அழகான காலை வணக்கம்...!!!

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in TamilRepresentative Image

Download

1. கஷ்டங்கள் வந்து போகும் அத்தனையும் கடந்து வாழ பழகு.. இனிய காலை வணக்கம்..

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in TamilRepresentative Image

Download

2. கஷ்டத்தை கண்டு கவலைக் கொள்ளாதே.. நட்சத்திரங்கள் ஜொலிப்பது இருளில் தான்.. அன்புடன் இனிய காலை வணக்கம்!

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in TamilRepresentative Image

Download

3. இனிதான உள்ளம் கொண்ட உங்களுக்கு அனைத்துமே வெற்றி தான்.. இனிதான காலை வணக்கம்!

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in TamilRepresentative Image

Download

4. விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல... இனிய காலை வணக்கம்!

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in TamilRepresentative Image

Download

5. துன்பங்கள் மறையட்டும்.. இன்பங்கள் பெருகட்டும்.. செல்வம் தரும் செவ்வாய்கிழமை காலை வணக்கம்!

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in TamilRepresentative Image

Download

6. வேலுண்டு வினை இல்லை! மயிலுண்டு பயம் இல்லை! குகனுண்டு குறைவே இல்லை! இனிய காலை வணக்கம்..

அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் வாழ்த்துக்கள்.. | Good Moring Quotes in TamilRepresentative Image

Download

7. ஒவ்வொரு காலையும் வாழ்க்கை என்ற புத்தகத்தில் புதிய பக்கத்தின் தொடக்கம். அதை அன்புடனும் புன்னகையுடனும் எழுதிடுங்கள்.. இனிய காலை வணக்கம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்