Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PropShare Funding: பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்டார்ட்அப் புதுசா ஃபண்ட் (Fund) ரைஸ் பண்ணிருக்காங்க... எவ்வளவு தெரியுமா?

Nandhinipriya Ganeshan June 28, 2022 & 11:45 [IST]
PropShare Funding: பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்டார்ட்அப் புதுசா ஃபண்ட் (Fund) ரைஸ் பண்ணிருக்காங்க... எவ்வளவு தெரியுமா?Representative Image.

PropShare Funding: பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் தளமான ப்ராபர்ட்டி ஷேர் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் (Property Share Online Platform Private Ltd), இதை ப்ராப்ஷேர் (PropShare) என்றும் அழைப்பார்கள் - வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் தலைமையிலான சீரிஸ் B நிதிச் சுற்றில் ரூ. 367 கோடி ($47 மில்லியன்) பெற்றுள்ளது. மேலும், தற்போதுள்ள முதலீட்டாளரான பிரவேகா வென்ச்சர்சும் இந்த சுற்றில் பங்கேற்றது. 

2016 ஆம் ஆண்டு ஐஐஎம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவர்களான குணால் மோக்தன் மற்றும் ஹாஷிம் கான் ஆகியோரால் நிறுவப்பட்டது ப்ராப்ஷேர். இது தொழில்நுட்பத்தால் இயங்கும் ரியல் எஸ்டேட் முதலீட்டு தளமாகும் (technology-driven real estate investment platform), முதலீட்டாளர்கள் வணிக ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்க உதவி செய்து வருகிறது. 

ஸ்டார்ட்அப்பில் முதலீடு செஞ்சிருக்கும் ரஷ்மிகா மந்தனா… எதுல தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்