Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு தான் கடைசி...ஐபோன் 12-க்கு ரூ.20,000/-...ஆஃபர் தந்துள்ளது Flipkart!

Priyanka Hochumin Updated:
இன்னைக்கு தான் கடைசி...ஐபோன் 12-க்கு ரூ.20,000/-...ஆஃபர் தந்துள்ளது Flipkart!Representative Image.

மக்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக தெரிந்துக்கொண்டு அவ்வப்போது நிறைய தள்ளுபடிகளை தந்து வருகிறது Flipkart நிறுவனம். அந்த வகையில் ஹோலி பண்டிகைக்கு பின்னர் ஐபோன் மாடல்களுக்கு தரமான சலுகைகளை தந்து வருகிறது. மிக குறைந்த விலையில் ஐபோன் வாங்க இன்னும் சிறிது நேரமே இருப்பதால் உடனே முந்துங்கள். இது குறித்து முழு விவரத்தையும் தெரிந்துக்கொள்வோம்.

இன்னைக்கு தான் கடைசி...ஐபோன் 12-க்கு ரூ.20,000/-...ஆஃபர் தந்துள்ளது Flipkart!Representative Image

OLED டிஸ்ப்ளே, 64 ஜிபி ஸ்டோரேஜ், 12எம்பி செல்ஃபீ கேமரா, 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே என்று பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு இருக்கிறது ஐபோன் 12 மாடல். பிளிப்கார்ட்டில் ரூ.59,900/-க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 12-க்கு ஏற்கனவே 9% தள்ளுபடி வழங்கி ரூ.53,999/-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் இருந்து இன்னும் குறைந்த விலையில் நீங்கள் வாங்க விரும்பினால் exchange offer-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னைக்கு தான் கடைசி...ஐபோன் 12-க்கு ரூ.20,000/-...ஆஃபர் தந்துள்ளது Flipkart!Representative Image

ஐபோன் 12 மாடலுக்கு ரூ.20,000/- எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுவதால் நீங்கள் வெறும் ரூ.33,999/-க்கு தாராளமாக வாங்க முடியும். எனவே, இந்த சலுகை முடிவதற்குள் உங்களிடம் இருக்கும் பழைய ஐபோனை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்