Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சம்மர் டைம் வந்தாச்சு...ஏசிக்கு டாடா சொல்லுங்க...இதோ வந்துடுச்சு ரிமோட் கன்ட்ரோல் ஃபேன்!

Priyanka Hochumin Updated:
சம்மர் டைம் வந்தாச்சு...ஏசிக்கு டாடா சொல்லுங்க...இதோ வந்துடுச்சு ரிமோட் கன்ட்ரோல் ஃபேன்!Representative Image.

இத்தனை நாளா குளிர் தாங்க முடிலைன்னு சொல்லிட்டு இருந்தோம். ஆனா இனி வெயில் தாங்க முடிலபான்னு சொல்ல ஆரம்பிக்கப்போறோம். அதான் கோடைகாலம் வரப்போகுதுல்ல இனி ஏசி இல்லாம இருக்க முடியாது. வீட்ல ஏசி இருக்குறவங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல. இருந்தாலும் கரண்ட் பில் எக்கச்சக்கம் வரும். அதே போல வீட்ல ஏசி இல்லாதவங்க இனி ஏசி வாங்கி அதை ஃபிட் பண்ணி எப்படியும் ஒரு வாரத்துக்கு மேல ஆகும். இந்த குழப்பங்களுக்கெல்லா தீர்வு கிடைச்சாச்சு, அதுவும் விலை கம்மில, கரண்ட் பில்லும் கம்மியா. ரிமோட் மூலம் இயங்கும் சீலிங் ஃபேன்களும் அதற்கான சலுகைகள் பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

சம்மர் டைம் வந்தாச்சு...ஏசிக்கு டாடா சொல்லுங்க...இதோ வந்துடுச்சு ரிமோட் கன்ட்ரோல் ஃபேன்!Representative Image

Maxotech Deco

இது ஒரு அல்ட்ரா பாஸ்ட் ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன். இதனின் விலை ரூ.3,790/- ஆனால் பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.1,899க்கு விற்கப்படுகிறது. இதில் நீங்கள் நான்கு தூசி எதிர்ப்பு 600 மிமீ பிளேடுகளையும் பெறுவீர்கள்.

சம்மர் டைம் வந்தாச்சு...ஏசிக்கு டாடா சொல்லுங்க...இதோ வந்துடுச்சு ரிமோட் கன்ட்ரோல் ஃபேன்!Representative Image

Jones Excel-1

இது பி1 600 மிமீ ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன். இதில் இருக்கும் நான்கு பிளேடுகள் 600 மிமீ வேகத்தில் மற்றும் 50W சக்தியைப் பயன்படுத்துகிறது. இதனின் அசல் விலை ரூ.3,999/ - ஆனால் Flipkart இல் ரூ.1,999/-க்கு விற்கப்படுகிறது.

சம்மர் டைம் வந்தாச்சு...ஏசிக்கு டாடா சொல்லுங்க...இதோ வந்துடுச்சு ரிமோட் கன்ட்ரோல் ஃபேன்!Representative Image

OSTN ARC 4

OSTN ARC 4 பிளேட் சீலிங் ஃபேன் நல்ல தேர்வாக இருக்கும். ஏனெனில் கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமாகவும் மக்களிடம் இருந்து நல்ல ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.5,299, ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.3,899/-க்கு கிடைக்கிறது.

சம்மர் டைம் வந்தாச்சு...ஏசிக்கு டாடா சொல்லுங்க...இதோ வந்துடுச்சு ரிமோட் கன்ட்ரோல் ஃபேன்!Representative Image

Stardom Dee Cee

இது ஒரு வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன். இது சுமார் 600 மிமீ வேகத்தில் சுத்தும் நான்கு பிளேடுகளுடன் வருகிறது. ரூ.2,499/- கிடைக்கும் இந்த லேட்டஸ்ட் மாடல் ஃபேன் பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.1,946/-க்கு நம்மால் வாங்க முடியும்.

சம்மர் டைம் வந்தாச்சு...ஏசிக்கு டாடா சொல்லுங்க...இதோ வந்துடுச்சு ரிமோட் கன்ட்ரோல் ஃபேன்!Representative Image

Longway Creta P1 1200mm

இந்த ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன் 1,200 மிமீ வேகத்தில் சுத்தும் மூன்று பிளேடுகளுடன் வருகிறது. கூடுதலாக மூன்று வேக அமைப்புகளை வழங்குகிறது. ரூ.3,781க்கு பதிலாக பிளிப்கார்ட்டில் ரூ.1,839க்கு கிடைக்கிறது. மேலும் EMI வசதிகளும் இருப்பதால் தாராளமாக வாங்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்