Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Moto G53 5g போனின் ரேட்டு தான் மாஸ்...கொடுக்கிற காசு வொர்த்தாங்க.....| Specifications

Manoj Krishnamoorthi Updated:
Moto G53 5g போனின் ரேட்டு தான் மாஸ்...கொடுக்கிற காசு வொர்த்தாங்க.....| Specifications Representative Image.

Moto G53 5g இந்தியாவில் டிசம்பர் 17, 2022 அன்று லான்ச் ஆகுமென எதிர்பார்க்கப்பட்டது. நேற்று (15.12.2022) வியாழன்கிழமை அன்று சீனாவில் இந்த போன் விற்பனைக்கு வந்தது. Lenovo பிரண்டை சேர்ந்த Moto G53 5g மொபைலின் ஸ்ப்சிஃபிகேஷன் பற்றி விரிவாக பார்ப்போம். 

Moto G53 5g போனின் ரேட்டு தான் மாஸ்...கொடுக்கிற காசு வொர்த்தாங்க.....| Specifications Representative Image

Moto G53 5g Performance

Moto G series மொபைலில் கொண்டு இருக்கும் hole-punch டிஸ்பிளே மற்றும் 120 Hz டிஸ்பிளேயில் 50 mp சென்சாரையை கொண்டுள்ளது. Qualcomm Snapdragon இல் 8GB RAM மெமரியுடன் 128GB ஸ்டோரேஜ் சிறப்பான வசதியாக உள்ளது. இதன் Qualcomm Snapdragon 720G மற்றும் Andriod 13 OS நல்ல பர்ஃபாமன்ஸ் அளிப்பது பட்ஜெட் மொபைலில் இது நல்ல போட்டியாக அமையும்.

Moto G53 5g போனின் ரேட்டு தான் மாஸ்...கொடுக்கிற காசு வொர்த்தாங்க.....| Specifications Representative Image

Moto G53 5g சிறப்பம்சங்கள்

இந்த மொபைலின் முக்கியமான சிறப்பு இதன் பேட்டரி பேக்அப் தான், 5000 mAH பேட்டரி மற்றும் 18W ஃபாஸ் சார்ஜிங் நம்மை வாங்கலான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். Moto மொபைலுக்கு என்ற மார்க்கெட்டில் தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதற்கு காரணம் Moto மொபைலில் பில்ட் குவலிட்டி ஆகும். 

கேமரா விஷயத்திலும் Moto சலிக்கலாம் 50 mp கேமரா உடன் 2mp மேக்ரோ சூட்டரையும் அளித்துள்ளது. அதேபோல் 8mp ஃப்ரண்ட் செல்பி கேமராவும் நல்ல க்ளரிட்டில் படம் எடுப்பது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் 183gm எடை தான் samsung galaxy A31 போல் உள்ளது, இதன் காரணம் 5000 mAh பேட்டரி ஆகும். 

Moto G53 5g மொபைல் பட்ஜெட் விலையில் 10,690 ரூபாய் கிடைக்குமாம். இது பட்ஜெட் விலையில் வாங்க உகந்ததாக உள்ளது. மேலும் Moto G53 5g மொபைல் face unlock கொண்டுள்ளது, இதன் 6.5 இன்ச் அளவு இன்றைய ஸ்மார்ட்போனை போல தான் இருக்கிறது. மற்ற ஸ்மார்ட்போன் போல 3.5 mm ஹென்போன் ஜேக், C- Type Port தான் கொடுக்கப்பட்டுள்ளது. 128GB ஸ்டோரேஜ் இருந்தாலும் 1TB எஸ்டர்னல் மெமரி ஸ்பேஸ் MOTO G53 4g போலவே இருப்பது, நம்மை வாங்க தூண்டுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்