Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oppo Reno 8 Pro Launch Date in India: இந்திய வெர்சனில் இந்த அம்சங்கள் இருக்குமா...விலை நிர்ணயம் எவ்ளோ தெரியுமா?

Priyanka Hochumin June 21, 2022 & 13:00 [IST]
Oppo Reno 8 Pro Launch Date in India: இந்திய வெர்சனில் இந்த அம்சங்கள் இருக்குமா...விலை நிர்ணயம் எவ்ளோ தெரியுமா?Representative Image.

Oppo Reno 8 Pro Launch Date in India: நீங்கள் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பற்றிய அட்டகாசமான தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னன்னு தெரிஞ்சிக்கணுமா? தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவில் ஒப்போவின் அடுத்த ரிலீஸ் கூடிய விரைவில் நடக்கப்போகிறது. அதுவும் அதிநவீன டெக்னாலஜி வசதிகளுடன். அப்படி என்ன லேட்டஸ்ட் டெக்னாலஜி யூஸ் பன்னிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணுமா, அதிவேகமாக செயல்பட மீடியா டெக் டைமென்சிட்டி அல்லது டைமென்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12-ஐ அடிப்டையாகக் கொண்டு இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 12GB ரேம் ஆதரவை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.


Oppo Reno 8 Pro Launch Date in India: ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்...மீடியா டெக் டைமென்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசியுடன்...வரப்போகிறது!


Oppo Reno 8 Pro அம்சங்கள்

பேட்டரி

நாம் எவ்ளோ நேரம் போன் உபயோகப்படுத்தினால் சார்ஜ் குறையவே கூடாது என்று தான் எதிர்பார்ப்போம். நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். இதனால் கேம் விளையாடுபவர், ஐடி வேலை செய்பவர்கள் என்று அனைவரும் நீண்ட நேரம் பயன்படுத்த வழிவகுக்கிறது.

டிஸ்ப்ளே

சின்ன ஷ்கிரீனாக இருந்தால் வயதானவர்கள், குழந்தைகள் அதிக நேரம் பார்க்க முடியாது. அதனால் இந்த ஸ்மார்ட்போன் 6.7-inch OLED  full-HD+ டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. போனின் டிஸ்ப்ளேவை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் இருக்கிறது. அதே போல் 1080x2412 பிக்சல் ரிசொல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரேஷ் ரேட் போன்ற அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Yoga App for Beginners Free: நீங்க பிகினரா...வீட்டிலையே யோகா கத்துக்கணுமா? அப்ப இதை பாருங்க அசந்து போயிடுவீங்க!


கேமரா

மாத்தி மாத்தி போட்டோ எடுக்க, பின்புறத்தில் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 2-மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் செல்ஃபி எடுக்க, முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விலை பற்றிய எந்த தகவலும் ஒப்போ நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இப்பொழுது குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் சீனாவில் வெளியான ஒப்போ ரெனோ 8 பிளஸ் ஸ்மார்போனின் அம்சங்கள். இவற்றைக் கொண்டு தான் இங்கு வரப்போகும் இந்திய வேரியண்ட் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Oppo Reno 8 Pro Launch Date in India, Oppo Reno 8 Pro plus, Oppo Reno 8 Pro plus price in india, Oppo Reno 8 Pro plus specifications, Oppo Reno 8 Pro specifications, Oppo Reno 8 Pro price in india, Oppo Reno 8 Pro specs, Oppo Reno 8 Pro plus launch date in india, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்