Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2022 ஆண்டின் டாப் 3 LED TV....! | Top 3 LED TV 2022

Manoj Krishnamoorthi Updated:
2022 ஆண்டின் டாப் 3 LED TV....! | Top 3 LED TV 2022Representative Image.

சினிமா மோகம் நம் அன்றாடமாக மாறி வீட்டில் வந்த வடிவமே டிவி ஆகும். ப்ளக் அண்ட் ஒவைட் டிவியில் ஆரம்பித்து இன்று LED ஆக உருவெடுத்துள்ளது. இன்றைய காலத்தில் டிவி இல்லாத வீடே இல்லை. இப்போது டிவியில் இருக்கும் ஆப்சன்களை பார்த்தாலே தலை சுற்றும்.... அப்படி அசத்தலான பல சிறப்புகள் கொண்ட சிறந்த டிவி மாடல்களை பார்ப்போம்.  

2022 ஆண்டின் டாப் 3 LED TV....! | Top 3 LED TV 2022Representative Image

1. Oneplus 43 inch Y series 4K Ultra smart LED TV

இன்று அதிகம் நபர்களால் விரும்பப்படும் பிராண்டு oneplus, இந்த நிறுவனத்தின்  Oneplus smart LED TV அதிகம் வாடிக்கையாளரின் தேர்வாக அமைந்துள்ளது. இதன் 4K டிஸ்பிளே நமக்கு நல்ல க்ளரிட்டியான பிச்சரை காட்டுகிறது. இதில் இருக்கும் 2 USB Port, 3 HDMI Ports, Google Assistant போன்றவை தரத்தை உயர்த்துகிறது. பலவித அம்சங்கள் இருந்தும் 29,999 ரூபாயாக இருப்பது மக்களின் தேர்வுக்கு ஒரு காரணம் ஆகும். 

2022 ஆண்டின் டாப் 3 LED TV....! | Top 3 LED TV 2022Representative Image

2. Samsung 55 inch Smart LED TV

வீட்டிலே ஒரு குட்டி மல்டிமேக்ஸ் ஃபீல் அளிக்கும் Samsung 55 inch Smart LED TV அதிக நபர்களால் வாங்கப்பட்டதாகும். இதன் 20W speaker அருமையான ஆடியோ அளிக்கிறது.  இதில் 1  USB Port, 3 HDMI Ports, கேமிங்க் கன்சோல் போன்ற இருப்பது டிவியை தேர்ந்தெடுக்க தூண்டும். பக்கா FHD டிஸ்பிளே கொண்ட இதன் விலை 48,990 ரூபாய் ஆகும். 

2022 ஆண்டின் டாப் 3 LED TV....! | Top 3 LED TV 2022Representative Image

3. Redmi 55 inch 4K Ultra HD Andriod LED TV

குறைந்த விலை நிறைய ஆப்சன் என்றால்  Redmi தான். 2 USB Port, 3 HDMI Ports, 5.0 ப்ளூட்டூத் கனைக்ட்விட்டி, 30W Speaker, Goog;e Assitant என ஆப்சன்கள் உள்ளது. இதன் சவுட் குவலிட்டி நமக்கு க்ளியரான ஆடியோ அளிப்பதுடன் கிட் லாக் என்ற ஆப்சன் கொண்டுள்ளது. இதன் விலை தான் அசத்தல்.... வெறும் 39,999 ரூபாய்க்கு கிடைக்கும்.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்