Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo Y33e Price in India: 5000mAh பேட்டரி...ஃபேஸ் வேக் அம்சம்...விவோவின் மலிவு விலை போன் அறிமுகம்!

Priyanka Hochumin May 30, 2022 & 14:55 [IST]
Vivo Y33e Price in India: 5000mAh பேட்டரி...ஃபேஸ் வேக் அம்சம்...விவோவின் மலிவு விலை போன் அறிமுகம்!Representative Image.

Vivo Y33e Price in India: சீனாவில் விவோ நிறுவனத்தின் Y சீரிஸில் அடுத்த ஸ்மார்ட்போன் Vivo Y33e 5G வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் சிறிது காலத்தில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து உலக நாடுகளுக்கும் விற்பனைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவோ நிறுவனத்தின் Y சீரிஸில், Vivo Y33s மற்றும் Vivo Y33T ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுள் Vivo Y33e 5G ஸ்மார்ட்போன் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஆன்ட்ராய்டில் 13 பீட்டா… கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

 Vivo Y33e அம்சங்கள் | Vivo Y33e Specifications

ஷ்கிரீன்

6.51-inch HD+ LCD டிஸ்பிலே

பிராஸசர்

octa-core Dimensity 700 SoC, Mali-G57 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது

பின் கேமரா

f/2.2 துளை கொண்ட 13MP பிரைமரி சென்சார், f/2.4 துளை கொண்ட 2MP செகண்டரி சென்சார் உடன் வருகிறது.

முன் கேமரா

f/2.0 துளையுடன் கூடிய 8MP செல்ஃபி கேமரா, இது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்சில் வைக்கப்பட்டுள்ளது.

Pixel Resolution

720x1600 pixels

Refresh Rate

60Hz

OS

ஆன்ட்ராய்டு 12 ஐ அவுட் ஆஃப் பாக்ஸில் Origin Ocean OS skin on top மூலம் துவக்குகிறது.

RAM

4GB

ஸ்டோரேஜ்

128GB

Measures

164x75.84x8.45mm

Weighs

198g

பேட்டரி

5000mAh

பாஸ்ட் சார்ஜிங்

10W

Meteor Shower-ஐ பார்த்திருக்கீங்களா...இல்லைனா சரி...இன்னும் 2 நாட்களில் நடக்கும்! எங்கு? எப்பொழுது?

நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த, சைடு-மௌன்டெட் fingerprint சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில்  ஃபேஸ் வேக் அம்சம் இருப்பதால், நீங்கள் கண் சிமிட்டினால் போதும் உங்களின் ஸ்மார்ட்போன் ஓப்பன் ஆகிவிடும். இந்த 5G ஸ்மார்ட்போன் டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் v5.1 வயர்லெஸ் இணைப்பையும் ஆதரிக்கிறது. இது USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது.

இதனின் விலை CNY 1,299 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 15,000/-க்கு விற்கப்படுகிறது. மேலும் Flourite Black மற்றும் Magic Blue நிறங்களில் கிடைக்கும். இதே நிறத்தில் மற்றும் விலையில் இந்தியாவில் விற்பனையாகும் என்று தெரியவில்லை.

Vivo Y33e Price in India, vivo y33e price, vivo y33e 5g, vivo y33e specifications, vivo y33e launch date in india, vivo y33e specs, vivo y33e price in Bangladesh, vivo y33e price in Pakistan,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூகவலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்