Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57

அரசு வேளாண் திட்டங்கள்

விவசாயிகளுக்கு வழங்கும் ரூ.1.2 லட்சம் மானியத் தொகை… எப்படி பெறுவது..? முழு விவரங்களும் இங்கே…!

Gowthami Subramani August 16, 2022

விவசாயிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. அந்த வகையில், விவசாயிகளுக்கு ரூ.1.2 லட்சம் மானியம் வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்புக்கான மானியம் வழங்குதல் அரசு மூலம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம், விவசாயிகள் அதிக லாபத்தை ஈட்டலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்களையும், விவசாயிகள் மானியத் தொகை பெறும் முறைகளையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

விவசாயிகளே உஷார்…! இத சீக்கிரம் செய்து முடிங்க.. இல்லனா உங்களுக்குப் பணம் கிடைக்காது… தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

Gowthami Subramani August 11, 2022

மத்திய, மாநில அரசு விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதன் படி, விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசு அமல்படுத்திய திட்டமான பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைகிறது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6000 உதவித் தொகையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை விவசாயிகளுக்கு அரசு வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. பாதி விலையில் கிடைக்கும் டிராக்டர்.. எப்படி பெறுவது ..? முழு விவரங்களும் இங்கே…!

Gowthami Subramani August 10, 2022

மத்திய மற்றும் மாநில அரசு, விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மானியம், சலுகை உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த வரிசையில், விவசாயிகளுக்குப் பாதி விலையில் டிராக்டர்கள் கிடைப்பதற்கான ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளது. பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா என்ற இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் பாதி விலையில் டிராக்டர்களைப் பெறலாம். இந்தியாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

2022-23 ஆம் ஆண்டின் தோட்டக்கலைத் துறைக்கான மானியம் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani August 05, 2022

மத்திய மற்றும் மாநில அரசு, விவசாயத்திற்கும் விவசாயப் பெருமக்களுக்கும் உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. மேலும், பல்வேறு மானியத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தோட்டக்கலைத்துறையில் மானியம் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தோட்டக்கலை செய்து வரும் விவசாயிகள் மற்றும் புதிதாக விவசாயம் சார்ந்த தொழில்களை செய்ய முயற்சிப்பவர்கள் போன்றோர்களுக்கு இது பெரிதும் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

விவசாயிகளே..! ரூ. 2 லட்சம் மானியம் பெறுவதற்கான வாய்ப்பு..!

Gowthami Subramani August 05, 2022

விவசாயத்திற்கும் விவசாய மக்களுக்கும் உதவும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அதன் படி, விவசாயம் செய்யப்படுவதற்கு மானியங்கள் வழங்கி அவர்களுக்கு உதவி வருகிறது. இந்த நிலையில், பொள்ளாட்சி பகுதியின் ஆனைமலை பகுதியில், பந்தல் சாகுபடிக்கு மானியம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பைப் பெற உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த மானியம் குறித்த விவரங்களையும், எப்படி பெறுவது உள்ளிட்ட விவரங்களையும் பற்றி இதில் காண்போம்.

விவசாயிகளே…! ரூ.8000 ஊக்கத்தொகை உங்களுக்கு ரெடி… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Gowthami Subramani July 20, 2022

விவசாயிகளுக்கு காய்கள், பயிர்கள் போன்றவற்றைச் சாகுபடி செய்வதற்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, விவசாயிகளுக்கு 8000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை குறித்த தகவலைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்

Kisan Credit Card Update: உங்ககிட்ட கிசான் கிரெடிட் கார்டு இருக்கா….! அரசு வழங்கிய சிறப்பு சலுகைகள்..!

Gowthami Subramani July 11, 2022

Kisan Credit Card Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு பல்வேறு சிறப்பு உதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளது

Nano Urea Benefits in Tamil: நானோ யூரியா என்றால் என்ன? முக்கியத்துவம், பயன்பாடுகள், குறித்த முழு விவரங்கள். இந்த யூரியாவால், லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani July 08, 2022

Nano Urea Benefits in Tamil: சமீபகாலமாக, விவசாயத் துறையில் அனைவரும் கேள்விப்பட்டுக் கொண்டிருப்பது நானோ யூரியா என்ற வார்த்தையைத் தான். இது இந்தியா முதலீடுகளை சேமிப்பதற்கான வழியைத் தந்துள்ளது

Farmer Subsidy in Tamilnadu: விவசாயிகளே..! உங்களுக்கான மானியத் தொகை ரெடி..! விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இங்கே….!

Gowthami Subramani July 08, 2022

Farmer Subsidy in Tamilnadu: விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், தோட்டக்கலைத் துறை மூலம், மானியம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்

How to Get Thottakkalai Maniyam in Tamilnadu: தோட்டக்கலையில் மானியம் பெற வேண்டுமா..?

Gowthami Subramani July 03, 2022

How to Get Thottakkalai Maniyam in Tamilnadu: விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மத்திய, மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன