Nandhinipriya Ganeshan December 19, 2022
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும். அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. சரி, உங்க இளவரசனோ இளவரசியோ 5வது மாதத்தில் எவ்வளவு எடை இருப்பார்கள், அவர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
Nandhinipriya Ganeshan November 21, 2022
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கர்ப்பத்தின்போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும். அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். குறிப்பாக ஐந்தாவது மாதத்தை நெறுங்கிவிட்டால், குழந்தையை பற்றி கவலை கொள்ள வேண்டாம். சரி, வாங்க ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் என்னென்ன அறிகுறிகளை அனுபவிப்பார்கள் என்று பார்க்கலாம்.
Nandhinipriya Ganeshan August 22, 2022
கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களுக்கு (second trimester weeks) உங்களை வரவேற்கிறோம். அதாவது கர்ப்ப காலத்தின் 13 மற்றும் 16 வாரங்களை தான் கர்ப்ப காலத்தின் நான்காவது மாதம் என்கிறோம். இந்த கட்டத்தில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இந்த மாதத்தில் குறைந்து புதிய நம்பிக்கை பிறக்கும். வாந்தியும், குமட்டலும் குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் நீங்கள் பல புதிய உணர்ச்சி மற்றும் உடல் மாற்றங்களை சந்திக்கலாம். அவையாவன; மலச்சிக்கல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மூச்சுத் திணறல் நெஞ்செரிச்சல் ஈறுகளில் இரத்தப்போக்கு மூக்கில் இரத்தம் வருதல் காலை நோய்
Nandhinipriya Ganeshan August 15, 2022
கர்ப்பகாலத்தின் முதல் ட்ரைமெஸ்டர் முடிந்து இரண்டாவது ட்ரைமெஸ்டர் தொடங்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும். இந்த மாதத்தில் வயிற்றில் வளரும் சிசு முழுவடிவம் பெற்றிருக்கும். அதனால், குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்க வேண்டும். அதனால், பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் சாப்பிடுவார்கள். சத்தான உணவுகளை சாப்பிட்டுவதில் மட்டும் கவனம் இருந்தால் போதாது, குழந்தைக்கு தீங்கு விளைக்கக்கூடிய ஒரு சில உணவுகளையும் தவிர்ப்பது அதைவிட முக்கியமான ஒன்று. இப்போது 4வது மாதத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
Nandhinipriya Ganeshan May 03, 2022
Best Time for Pregnancy Test: இந்த பரிசோதனை செய்யலாமா?, எத்தனை நாட்கள் கழித்து இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்?, எது சிறந்த நேரம்?
Nandhinipriya Ganeshan September 27, 2022
அதிகமாக காஃபின் உட்கொள்வது தவிர்க்கவும். ஏனென்றால், இது உங்கள் குழந்தையின் இதய துடிப்பை அதிகரிக்கும். சில சமயங்களில் கருச்சிதைவுக்கும் வழிவகுக்கலாம். உங்களிடம் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றின் குப்பைகளை சுத்தம் செய்யாதீர்கள், ஏனெனில் அவற்றிலிருந்து ஒரு ஒட்டுண்ணியை நீங்கள் நுகரலாம். இதனால், குழந்தைக்கும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக வெப்ப சூழல் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், சூடான தண்ணீரில் உள்ள டப்பில் அல்லது சானாவில் உட்கார்ந்து குளிக்காதீர்கள். அதேபோல், சுடு தண்ணீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
Nandhinipriya Ganeshan July 12, 2022
Pregnancy Ultrasound Scan: கர்ப்பக்காலத்தின் போது ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் டெஸ்ட் மற்றும் ஸ்கென் செய்ய வேண்டியது அவசியம்
Nandhinipriya Ganeshan September 20, 2022
கர்ப்பத்தின் நான்காவது மாதம் என்பது கர்ப்பத்தின் 16 வது வாரத்தின் தொடக்கமாகும். இந்த மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இது ஒரு உற்சாகமான மாதம், ஏனென்றால் முதல் முறையாக குழந்தையின் அசைவை உங்களால் உணர முடியும்! இது உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஏனென்றால், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை முழுமையாக வளர்ந்திருக்கும். ஆனால், எல்லா உறுப்புகளும் சின்ன சின்னதாக இருக்கும்.
Nandhinipriya Ganeshan May 23, 2022
First Trimester Pregnancy Food: கர்ப்ப காலத்தில் பெண்கள் முதல் மூன்று மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
Nandhinipriya Ganeshan November 28, 2022
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கிறது. இதனால், உங்களுக்கு பீட்ஸா, ஐஸ்கிரீம், சாக்லேட், ஊறுகாய் போன்றவற்றை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், உங்க குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான சத்துநிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, கர்ப்பத்தின் 5வது மாதத்தில் நீங்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.