Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புது வருட பிறப்பை வரவேற்க வாசலில் போட வேண்டிய கோலங்கள்!| New Year Kolam

Gowthami Subramani Updated:
புது வருட பிறப்பை வரவேற்க வாசலில் போட வேண்டிய கோலங்கள்!| New Year KolamRepresentative Image.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் நாள் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த சிறப்பான பண்டிகையை வரவேற்கும் வகையில் பல விதமான கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறும். மேலும், இனிப்பு பலகாரம் செய்து புத்தாண்டை குதுகலமாக வரவேற்பர். ஆனால், புத்தாண்டு தொடங்கும் முன்பு முதலில் நாம் செய்ய வேண்டியது புத்தாண்டை நாம் வரவேற்கும் விதமாக வாசலில் போடப்படும் கோலம் ஆகும். இந்த 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டில் என்ன கோலங்கள் போடுவதென யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா.? இங்கே, புத்தாண்டை வரவேற்க வாசலில் போட வேண்டிய கோலங்களைக் காணலாம்.

புது வருட பிறப்பை வரவேற்க வாசலில் போட வேண்டிய கோலங்கள்!| New Year KolamRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்