Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indraya Thina Sirappu: இன்றைய தினம் இவ்வளவு மகத்துவம் பெற்ற தினமா…..ஜூலை 10, 2022 சிறப்பு!

Manoj Krishnamoorthi July 10, 2022 & 08:50 [IST]
Indraya Thina Sirappu: இன்றைய தினம் இவ்வளவு மகத்துவம் பெற்ற தினமா…..ஜூலை 10, 2022 சிறப்பு!Representative Image.

நாளைய ராசிபலன் (11:07:2022)

வார ராசிபலன் (10:07:22 - 16:07:22) 

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு  செயலுக்கும் நல்ல நேரம், திதி மற்றும் சகுனம் எனப் பார்ப்பது உண்டு. நாம் ஏன் இவ்வளவு கவனமாக இத்தனை விசயங்களைப் பார்கிறோம், அதை யோசித்து பார்த்தால் மையத்தில் இருப்பது ஒரே ஒரு விஷயம் தான் ‘செய்யும் செயல் தடையின்றி நன்றாக நடக்க வேண்டும் என்பதாகும். 

இவ்வாசகத்தில் நாம் அன்றாட வாழ்வின் பண்டிகை, வழிபாடு மற்றும் இந்த தினம் எதற்கு சிறப்பு என்பதை அறிவோம்.

தினசரி சிறப்பு (Indraya Thina Sirappu)

இன்று சுபகிருது வருடம் ஆனி 26 ஞாயிற்றுக்கிழமை ஆகும், இன்றைய நட்சத்திரம் காலை 6:28 மணி வரை விசாகம் பின்னர் நாளை அதிகாலை 4:40 வரை அனுஷம் ஆகும்.

பண்டிகை

இன்று நெல்லை நெல்லையப்பர் தங்க கைலாச வாகனத்க்தில் பவனி வரும் காட்சி நடைபெறும்.

இன்று திருக்கோளாக்குடி கண்டதேவி ஸ்ரீசிவபெருமான் ரத உற்சவம் ஆகும்.

வழிபாடு

பெருமாள் வழிபாடு செய்வது மனதில் தெளிவை அளிக்கும். 

இன்றைய சிறப்பு 

இன்று கண் சார்ந்த சிகிச்சை செய்யலாம்.

சந்திராஷ்டமம்

இன்று அஸ்வினி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tag: Indraya Thina Sirappu, Nalaya sirappu, nalaya sirappu tamil, indraya naal sirappu , daily sirappu tamil, thinasari sirappu tamil, indraya sirappu


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்