Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!

Gowthami Subramani November 14, 2022 & 14:40 [IST]
Nalaya Rasi Palan: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!Representative Image.

Nalaya Rasi Palan

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (15.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி அறிய வேண்டுமா..? இந்தப் பதிவில், துலாம் - மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- இன்பம்

விருச்சிகம்- போட்டி

தனுசு- புகழ்

மகரம்- செலவு

கும்பம்- நிறைவு

மீனம்- வெற்றி

நல்ல நேரம்

காலை: 7:45 – 8:45 வரை

மாலை: 4:45 – 5:45 வரை 

Part 1: நீங்க எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்…!

Nalaya Rasi Palan: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!Representative Image

துலாம் (Libra 2022 Horoscope)

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாகும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில், போட்டித் தேர்வு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

புதிய நம்பிக்கை உருவாகுவதுடன், வாழ்வில் வெற்றியை அடைவதற்கான சிறந்த வழிகாட்டியாக அமையும். மனதில் இருந்த பலதரப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும். வேலையிடத்தில் சிறப்பாக இருக்கும்.  இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!Representative Image

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று தனவரவு பெருகி வாழ்வில் நல்ல சூழ்நிலைகள் கிடைக்க வழிவகுக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய எண்ணங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும்

வாகன பயணங்களின் மூலம், உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழிலில் விடா முயற்சிகள் போராடி வெற்றி பெறுவீர்கள். உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!Representative Image

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உடனிருப்பவர்களிடம் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. பணியிடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகி, உங்களுக்கு நன்மை அளிப்பவையாக அமையும்.

எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமையுடன், கவனத்துடன் கையாண்டால் வெற்றி நிச்சயம். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!Representative Image

மகரம் (Capricorn 2022 Horoscope)

பணவரவு குறையும் நாளாக இந்நாள் உள்ளது. எச்சரிக்கையுடனும், கவனத்துடன் செலவு செய்ய வேண்டும். சுபகாரியங்கள் தொடர்பான நிகழ்வுகள் சாதகமாக அமையும்.

நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்க நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாள். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!Representative Image

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்று மனநிறைவு கிடைக்கும் நாள். ஆழ்ந்த தியானம் மேற்கொள்வது சிறப்பு. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும், நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

தனவரவு எதிர்பார்த்த அளவில் சிறப்பாக இல்லாவிடினும், உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் வேலையிடத்தில் இருந்த பழு குறையும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: என்னதான் முட்டிகரணம் போட்டாலும், இன்னைக்கு இது உங்களுக்கு நடந்தே தீரும்…!Representative Image

மீனம்(Pisces 2022 Horoscope)

உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த வண்ணம், வெற்றி கிடைக்கும். பிறமொழி பேசுபவர்களின் மூலம், ஆதரவு கிட்டும்.

வியாபாரத்தில் நீங்க எடுத்த அனைத்தும் வெற்றியிலேயே முடியும். பயணங்களில் புது விதமான அனுபவங்களைப் பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்