Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இந்த முறை உங்களுக்கு இது கண்டிப்பா நடக்கும்..! எச்சரிக்கையாக இருக்கணும்.. | Mithunam April Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
இந்த முறை உங்களுக்கு இது கண்டிப்பா நடக்கும்..! எச்சரிக்கையாக இருக்கணும்.. | Mithunam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஏப்ரல் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷ ராசியில் புதன், ராகு பகவான்; ரிஷப ராசியில் சுக்கிர பகவான்; மிதுன ராசியில் செவ்வாய்; துலாம் ராசியில் கேது பகவான்; கும்ப ராசியில் சனி பகவான்; மீன ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி மீன ராசியில் சஞ்சாரம் செய்த சூரிய பகவான் மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேப்போல், 21 ஆம் தேதி புதன் வக்கிரமாகிறார். இதனால், ஏப்ரல் மாதத்தில் மிதுன ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
 

இந்த முறை உங்களுக்கு இது கண்டிப்பா நடக்கும்..! எச்சரிக்கையாக இருக்கணும்.. | Mithunam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் பொன்னான மாதமாக அமைய உள்ளது. இந்த மாதத்தில் மிதுன ராசியினர் நினைத்த அனைத்துக் காரியங்களும் சிறப்பாக நடக்கும். வேலைகளில் அதிக அளவில் ஈடுபாட்டுடன் விளங்கி, முதலாம் இடத்தில் இருப்பீர்கள். வேலை மட்டுமல்லாமல், கல்வி, தொழில் என அனைத்திலும் சிறந்து விளங்குவீர்கள். மிகப்பெரிய ஆளுமையில் இருக்கக் கூடிய தகுதிகள் உள்ளது. கைத்தட்டலுடன் கூடிய பாராட்டுகள் பெறுவீர்கள். 
 

இந்த முறை உங்களுக்கு இது கண்டிப்பா நடக்கும்..! எச்சரிக்கையாக இருக்கணும்.. | Mithunam April Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

வேலைகளில் பதவி உயர்வு கிடைக்கும். இது நாள் வரை நீங்க பார்க்காத வெற்றியை பார்க்கப் போகிறார்கள். முழு ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடன் ஈடுபட்டு வேலை செய்வீர்கள். முழு உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆனால், பொருளாதார வளர்ச்சி இருக்கும் போது திருப்தி இருக்காது. திருப்தி இருக்கும் போத் பொருளாதார வளர்ச்சி இருக்காது. எனவே, அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையைத் தரும். 

வழிபாடு: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் வழிபாடு மிகப் பெரிய ஏற்றத்தைத் தரும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்