Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு இன்று ராஜயோகம் தான்…… ஜூலை 27, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 26, 2022 & 13:50 [IST]
Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு இன்று ராஜயோகம் தான்…… ஜூலை 27, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் புதன்கிழமை (27.07.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி அறிய வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளைய ராசிபலன் (28.07.2022, வியாழக்கிழமை)

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

பல நாட்களாக எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும், தொழில் வாழ்க்கையில் வெற்றி காண முடியும், முக்கிய முடிவுகள் நல்ல பலன் அளிக்கும். வியாபாரத்தில் பழைய முதலீடு நல்ல லாபம் அளிக்கும். ஆனால் வரவு செலவு சரியாகும், கையில் சேமிப்பு என்பது இருக்காது. 

குடும்ப வாழ்வில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், வீட்டில் சில நல்ல மாற்றங்கள் நிகழும். குடும்பத்தில் கூடுதல் பொறுப்பு உருவாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

அமைதியான மன நிலைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவு எடுக்க வேண்டியிருக்கும். பயணம் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிதி நிலை சிறப்பாக உள்ளது.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது, உறவினர் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். கல்வி ஸ்தானத்தில் வளர்ச்சி உண்டு. இறை நம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

நீண்ட நாட்களாக தோல்வியில் முடிந்த காரியம் இன்று மீண்டும் முயற்சி செய்வதால் வெற்றி கொள்ள முடியும், ஆனால் தளராமல் போராடும் உறுதியான குணம் வேண்டும். தொழில் ஸ்தானத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நிதி நிலையில் சாதகமான நாளாக அமையும்.

குடும்ப வாழ்க்கை நலமாக இருக்கும், திருமண பந்தம் அன்பாக நகரும். காதல் வாழ்க்கையில் இன்று மிகவும் இனிமையான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

கடக ராசிக்காரரே இன்று எதிர்பாராத மனிதர் மூலம் கிடைக்கும் உதவி உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமையும், மேலும் பணியிலிருந்த அசௌகரிய நிலை சற்று தெளிவாகும். தொழில் சார்ந்த பிரச்சனை படிப்படியாகக் குறையும். 

வீட்டில் நேரம் ஒதுக்க முடியும், குடும்பத்தினருடன் உரையாடி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். காதல் வாழ்க்கையில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமாகும். உடல்நலத்தில் சீறு தொல்லைகள் ஏற்படும். ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் திடமான மனநிலைக்கு இன்று சிறிய மன உளைச்சல் ஏற்படும், பொறுமை காப்பது நன்மை ஆகும். உங்கள் அலுவலகத்தில் மதிப்பு கிடைக்கும், அத்துடன் கூடுதல் பொறுப்பு வந்து சேரும். செல்வ நிலையில் இன்று பணப் பற்றாக்குறை ஏற்படும். 

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். காதல் வாழ்க்கை சுமுகமாக செல்லும். திருமண பந்தம் ஆனந்தமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சில தொந்தரவு இருக்கும். தொல்லை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய நாள் உங்களின் சாதாரண செயலும் பாராட்டு பெறும் முக்கியமாக குடும்பத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். தொழிலில் நிலையான பண வரவு இருக்கும். சக பணியாளரின் ஒத்துழைப்பு நல்ல பலன் அளிக்கும், இலக்குகளை எளியதாக அடைய முடியும். 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக நகரும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். கணவன மனைவி உறவில் நல்ல அன்யோன்யம் இருக்கும். காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கையாக மாறும் முயற்சி எடுக்க உகந்த நேரம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (27.07.2022, புதன்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்