Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: மத்தவங்க பிரச்சனையில் மாட்டி நிம்மதி இழக்கப் போகும் ராசிக்காரர்... ஜூன் 23, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 22, 2022 & 14:40 [IST]
Nalaya Rasipalan: மத்தவங்க பிரச்சனையில் மாட்டி நிம்மதி இழக்கப் போகும் ராசிக்காரர்... ஜூன் 23, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

வார ராசிபலன்

ஆடி மாத ராசிபலன்

நல்ல நேரம்

காலை:12:15- 1:15 வரை

மாலை: 9:30- 10:30  வரை

Nalaya Rasipalan

நாளைய விஷேசம் (24.07.2022, ஞாயிறு)

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்றைய தினம் உங்கள் ராசியில் வேறுமாதிரியான நாளாக இருக்கும், மனம் புதுமையாக சிந்திக்கும். உங்கள் மனதிற்கு விருப்பமான பொருளை மற்றவருக்கு கொடுக்கும் நிலை உருவாகும். பணியில் சிறிய பதட்டம் இருக்கும்,  பாதிப்பு பெரியளவு இருக்காது. நிதி நிலையில் மிதமான பண வரவு இருக்கும்.

உங்கள் குடும்ப வாழ்க்கையில் இன்றைய நாள் நல்லிணக்கமாக அமையும். காதல் வாழ்வு ஓரளவு நன்றாக இருக்கும். நட்பு வட்டாரம் ஓரளவு சந்தோஷம் அளிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் உருவாகும். நலம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  9

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்றைய தினம் எதிர்பார்க்காத உதவி கிடைக்கும், உங்கள் வாழ்வை மேம்படுத்தக் கூடிய ஆலோசனை கிடைக்கும். பணியில் வேலைகள் சிறப்பாக நடக்கும்.  உங்கள் பேச்சில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் குறித்த  நேரத்தில் வியாபாரத்தை முடித்து மேலும் புதிய ஆர்டர்களை பெறுவீர். நிதி நிலையில் பெரியளவு சரிவு இல்லை.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். காதல் வாழ்வில் சில மாற்றங்கள் மனதிற்கு இன்பமாக அமையும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவி கிடைக்கும். உடல்வலிகள் இருக்கும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்றைய நாள் நீங்கள் வெற்றி அடைவதற்கு சற்று கடுமையாகப் போராட வேண்டியிருக்கும், ஆனால் உழைப்புக்கு தக்க பலனை நிச்சியமாக பெறுவீர்கள்.  பணியிடத்தில் இன்று  ஒற்றுமையுடன் வேலை செய்யும் சூழலை எளியதாக உருவாக்கிவிடுவீர்கள். 

வீட்டில் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும், உங்கள் கோபம் குடும்பத்தினரின் நிம்மதியை சீர்குலைக்கும்.  பணப்புழக்கம் குறைவாக காணப்படும் ஆனால் செலவுகள் பெரியதாக இருக்காது. ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் போன்ற பிரச்சனை அதிகமாக இருக்கும். மருத்துவர் ஆலோசனை எடுத்து கொள்வது உடல்நலத்தை மேம்படுத்தும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்றைய தினம் தொழிலில் பல துணிச்சலான முடிவுகளை எடுத்து தொழிலை மேம்படுத்துவீர்கள். உங்கள் திறமையான செயலாற்றல் இன்று பணியிடத்தில்  வியப்பை உருவாக்கும். பாராட்டு கிடைக்கும். நிலையான செல்வ நிலை கையில் இருக்கும், பண விசயத்தில் பிரச்சனை இல்லை.

குடும்ப வாழ்க்கையில் உங்கள் மகிழ்ச்சியான மனநிலை குடும்பத்தையும் குதுகலமாக்கும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். நண்பர்களுடன் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக உள்ளது. துணிச்சல்! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope) 

இன்றைய தினம் உங்கள் மனம் இருக்கும் தெளிவு அனைத்து வித பிரச்சனையும் சரி செய்யும் ஆனால் உடலுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படும்,  மன உறுதி அதிகமாக இருக்கும். உங்கள் உறுதியான மனநிலை தொழிலில் நல்ல வளர்ச்சி காண உதவும். திருப்திகரமான பண வரவு உண்டு.

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக நகரும், உங்கள் அன்பான நடத்தை பெற்றோரின் மனதில் நிம்மதி அளிக்கும். காதல் வாழ்வில் இன்று பொறுமை அவசியமாகும். உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் வாழ்வின் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும். பணியிடத்தில் இன்று உங்கள் முக்கியத்துவம் அதிகமாகத் தேவைப்படும். வேலைச் சுமை அதிகமாகத் தோன்றும். படைப்பற்றா குறை இருக்கும், செல்வத்தை கவனமாக செலவிட வேண்டும். 

குடும்ப வாழ்க்கையில் இன்று பிரச்சனை உருவாகும், ஆனால் உங்கள் நட்பான அணுகுமுறை அதை சமாளித்துவிடும். கணவன் மனைவி உறவில்  செலவு சம்பந்தமாக சிறிய ஊடல் ஏற்படும். உடல்நலத்தில் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டு மறையும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (23.07.2022)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்