Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023

Priyanka Hochumin Updated:
உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 08 ஆம் நாளுக்கான [24 ஜூலை 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை: 04.45 – 05.45 மணி வரை

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உத்தியோகத்தில் புது அனுபவம் கிடைக்கும். வியாபார பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட கால உறவினர்களை சந்திக்க நேரிடும். தனம் சார்ந்த நெருக்கடி குறையும். வழக்கு தொடர்பான விஷயம் சாதகமாக அமையும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து செயல் பட வேண்டும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்  

அதிர்ஷ்ட எண்: 6

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எதிலும் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். வேலையாட்கள் ஒத்துழைப்புடன் செயல் படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். பாரம்பரிய விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். முயற்சிக்கான பலன் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். துணிவு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உறவினர்களுடன் சுமுகமான சூழல் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். மனை விற்றல் - வாங்கலில் லாபம் ஏற்படும். பழைய நினைவுகளை நினைத்து மகிழ்வீர்கள். செய்யும் செயலில் இருந்து வந்த எதிர்ப்பு குறையும். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் முடிவுக்கு வரும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்தும் சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பாகப்பிரிவினை முயற்சி சாதகமாக அமையும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் முன்னேற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணம் அதிகரிக்கும். சிக்கல்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பணியில் இருந்த ஆர்வமின்மை குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். சாதுர்ய பேச்சால் நினைத்ததை அடைவீர்கள். குழந்தைகளின் செயல்பாட்டில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை மேம்படும். கணிதத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் செல்லும் சிந்தனை மேம்படும். உயர்நிலைக் கல்வியில் கவனம் வேண்டும். சில விஷயங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் புது தன்னம்பிக்கை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மீது புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை உண்டாகும். பிரீதி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

அரசு காரியங்களில் பிரச்சனை வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கவனம். சமூக நிகழ்வுகள் புது கண்ணோட்டத்தை உணர்த்தும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து செல்லவும். புது வேலைவாய்ப்பு சாதகமாக அமையும். குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வியாபாரம் இடமாற்றம் சாதகமாக அமையும். பணி நிமிர்த்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் காணப்படுவீர்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். உயர் அதிகாரிகளை புரிந்து கொள்வீர்கள். ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

குழப்பங்களுக்கான தெளிவு கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனையால் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் ஆதாயம் உண்டாகும். தனித்துவமாக சிந்தித்து செயல் படுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

வெளியூர் பயணங்களில் இருந்து வந்த தாமதம் குறையும். புது முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பழகும் விதங்களில் மாற்றம் ஏற்படும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். புது நபர்களின் அறிமுகம் உண்டாகும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 3

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால் நடை பணிகளில் விழிப்புணர்வுகள் இருக்க வேண்டும். எதிலும் நிதானமாக செயல்படவும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரம் சார்ந்த விஷயத்தில் விவேகத்துடன் செயல்படவும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்!| Tomorrow Rasi Palan in Tamil | 24.07.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல் படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரால் ஆதாயம் ஏற்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்