Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

எல்லா பக்கம் இருந்தும் பணம் வந்து குவிய போகுது | Panguni Month Rasi Palan 2023 Meenam in Tamil

Priyanka Hochumin Updated:
எல்லா பக்கம் இருந்தும் பணம் வந்து குவிய போகுது | Panguni Month Rasi Palan  2023 Meenam in Tamil Representative Image.

பங்குனி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: பங்குனி மாதத்தில் மீனம் ராசியில் ராகு மற்றும் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனிமீனத்தில் குரு, சூரியன், மற்றும் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புதன் பகவான் பங்குனி மாதம் 17 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், பங்குனி 23 ஆம் தேதி சுக்கிர பகவான் மேஷத்திலிருந்து ரிஷசபத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் பங்குனி மாதத்தில் மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

எல்லா பக்கம் இருந்தும் பணம் வந்து குவிய போகுது | Panguni Month Rasi Palan  2023 Meenam in Tamil Representative Image

இதுவரை பொருளாதாரம் ரீதியாக பல சிக்கலில் இருந்தால், அவை எல்லாம் நீங்கும். நீங்கள் எதிர்பார்க்காத வகையில் பண வரவு வந்து சேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்படி எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமைவதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஆனால் வார்த்தைகள் பயன்படுத்துவதில் அதிக கவனம் வேண்டும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தலைக்கனத்துடன் நடக்காமல் இயல்பு நிலையில் இருப்பது உத்தமம்.

எல்லா பக்கம் இருந்தும் பணம் வந்து குவிய போகுது | Panguni Month Rasi Palan  2023 Meenam in Tamil Representative Image

புது மனை அல்லது வீடு வாங்கும் யோகம் உள்ளது. உங்களின் ஆசைகளுக்கு ஏற்ப நல்ல பிரம்மாண்டமான வீட்டை கட்டி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சொத்துக்களை சேர்க்கும் அமைப்பு உங்களை தேடி வரும். உடல்நிலையை பொறுத்த வரையில் சிறு சிறு தொந்தரவுகள் வரும். ஆனால் அதற்காக கவலை பட வேண்டாம். இந்த பங்குனி மாதம் உங்களுக்கு எல்லாவற்றிலும் ஏற்றமும் வளர்ச்சிகான காலமாக அமையும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்