Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023

Priyanka Hochumin Updated:
இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 06 ஆம் நாளுக்கான [23 செப்டம்பர்  2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை:  04.45 - 05.45 மணி வரை

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கற்பனை சார்ந்த துறையில் ஆர்வம் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதிய ஆசைகள் தோன்றும். துணையுடன் சிறு தூரப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.  

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம், இறக்கம் உண்டாகும். கல்விப் பணியில் ஆர்வமின்மை ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். கடன் விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். சிந்தனையில் குழப்பம் உண்டாகும். உத்தியோகப் பணியில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

டெக்னாலஜி விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணம் கைகூடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழில் சார்ந்த சிந்தனை அதிகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.        

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

எதிர்பாராத உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவுகளின் வழியில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகப் பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சூழல் அமையும். 

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உயர் கல்வி தொடர்பான எண்ணம் தோன்றும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். சமூகப் பணியில் அலைச்சல் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அக்கம் - பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.  

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

விவசாயப் பணியில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தந்தை வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். வருவாய் சார்ந்த முயற்சி கைகூடும். எதிர்பாராத பயணங்கள் செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் பிறக்கும். 

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனை மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வியாபார பணியில் சில மாற்றங்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் மற்றவர்களின் கருத்துக்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைப்பது நல்லது. பேச்சுக்களில் கனிவு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடி உண்டாகும்.  

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

இணையம் சார்ந்த துறையில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலக பணியில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களைப் பற்றி புரிதல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணம் ஈடேறும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கால்நடை பணியில் நிதானம் வேண்டும்.

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பிள்ளைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வர்த்தகம் சார்ந்த பணியில் மாற்றம் உண்டாகும். காப்பீடு தொடர்பான விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் விவேகத்துடன் இருக்கவும். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பல தரப்பட்ட சிந்தனையால் குழப்பம் உண்டாகும்.    

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

நண்பர்களின் வட்டம் விரிவடையும். சமூகப் பணியில் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் குறித்து ஆலோசனை கிடைக்கும். உற்பத்தி பணியில் லாபம் மேம்படும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். மனதில் புதிய தேடல் பிறக்கும்.  

இவர்களுக்கு கடன் பிரச்சனை குறையும்...!| Tomorrow Rasi Palan in Tamil | 23.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

கடன் பிரச்சனை குறையும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சி அதிகரிக்கும். போட்டித் தேர்வில் ஆரவாம் உண்டாகும். பணி நிமிர்த்தமாக புதிய பொறுப்பு கிடைக்கும். மனதளவில் சில முடிவு எடுப்பீர்கள். சொந்த ஊர் செல்வது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்