Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mahindra Bolero Neo Plus பழைய மாடல் மாதிரி இருக்கா.. இல்ல புதிய அப்டேட் உள்ளதா..!

Manoj Krishnamoorthi Updated:
Mahindra Bolero Neo Plus பழைய மாடல் மாதிரி இருக்கா.. இல்ல புதிய அப்டேட் உள்ளதா..!Representative Image.

மஹிந்திர பொலிரோ கார் அறிமுகம் செய்ய 2000 முதல் இன்று வரை வாடிக்கையாளரின் தேடுதலில் இருக்கிறது. 20 வருடங்களுக்கு மேல் இந்த பொலிரோ கார் தனக்கென தனி இடத்தை கொண்டுள்ளது. பல வருடங்களாக இதன் அடுத்தடுத்த வெர்ஷன் இருக்கும் வரவேற்பு 2023 இல் மீண்டும் புதிய பொலிரோவை லான்ச் செய்ய உள்ளது. இந்த காரின் பர்ஃபாமன்ஸ், விலை, சிறப்பு, வசதிகள் போன்றவற்றை பார்ப்போம். 

Mahindra Bolero Neo Plus பழைய மாடல் மாதிரி இருக்கா.. இல்ல புதிய அப்டேட் உள்ளதா..!Representative Image

Mahindra Bolero Neo Plus

மஹிந்திர பொலிரோ ௧௨௦ப்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1493 cc  இன்ஜின் கொண்டுள்ளது. 280 Nm டார்க் வெளிப்படுத்தும் மஹிந்திர பொலிரோ மேனுவல் கியர் டெரன்ஸ்மிஷன் செயல்படும். டிசல் வேரியண்ட் காரான பொலிரோ 4 சிலிண்டர்ல் 1493 cc வெளிப்படுத்தும். ஆப் ரோடு பயணத்திற்கு மஹிந்திர பொலிரோ சிறப்பான சாய்ஸாகும்.   

Mahindra Bolero Neo Plus பழைய மாடல் மாதிரி இருக்கா.. இல்ல புதிய அப்டேட் உள்ளதா..!Representative Image

Mahindra Bolero Neo Plus Specification 

7 சீட் காரான மஹிந்திர பொலிரோ 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 16.7 மைலேஜ் அளிக்கும். BS6 விதிமுறைக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு பொலிரோ BS4, B6, B6 (O) போன்ற வேரியண்டிலும் கிடைக்கும். 

இதன் புதுவிதமான ஹைட்லைட், ஃபாக் லாம்ப், ரியர் வாஸர் போன்ற ஆப்சன் புதிய பொலிரோவில் இருப்பது எளிதில் நம்மை கவரும். தாராளமான ஃபைபர் சீட்  மற்றும் பவர் சன்னல் நமக்கு தொலைதூர பயணத்தில் நிம்மதியான பயணத்தை அளிக்கும்.   Mahindra Bolero Neo Plus கொண்டுள்ள சென்ட்ரல் லாக், கீலெஸ் எண்டரி மற்றும் 12V சார்ஜிங் போன்ற வசதிகள் இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்த செய்யும். 

டிசல் வேரியண்ட் காரான இந்த பொலிரோ SUV டைப் கார் ஆகும். அதிகமப்டசமாக 3600 rpm டார்க் வெளிப்படும் பொலிரோ 5 ஸ்பிடு கியர் ஆப்சன் ஸ்மூத்தான டிராவல் அளிக்கும். சுமார் 16.7 km மைலேஜ் அளிக்கும் Mahindra Bolero Neo Plus விலை 9.53- 10.48 லட்சம் இருக்கலாம். இந்த கார் 2023 ஜனவரி மாதம் 15 நாள் அன்று லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்