Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கம்மி விலையில இவ்வளோ வசதியா? | Maruti Eeco Specifications in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கம்மி விலையில இவ்வளோ வசதியா? | Maruti Eeco Specifications in TamilRepresentative Image.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் (Maruti Suzuki) பிரபலமான தயாரிப்பான மாருதி சுஸுகி Eeco கார் 4 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இப்போது மாருதி சுஸுகி Eeco காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். 

கம்மி விலையில இவ்வளோ வசதியா? | Maruti Eeco Specifications in TamilRepresentative Image

விலை மற்றும் மைலேஜ் விபரங்கள்:

Maruti Suzuki Eeco சிஎன்ஜி மாடல்கள்:

வேரியண்ட்ஸ் எக்ஸ்ஷோரூம் விலை
மாருதி சுஸுகி Eeco 5 STR AC CNG
எஸ்டேட்/ ஸ்டேஷன் வேகன் | Gearbox 
₹ 6,50,337

 

Maruti Suzuki Eeco பெட்ரோல் மாடல்கள்:

வேரியண்ட்ஸ் எக்ஸ்ஷோரூம் விலை
மாருதி சுஸுகி Eeco 5 STR STD
எஸ்டேட்/ ஸ்டேஷன் வேகன் | Gearbox
₹ 5,24,082
மாருதி சுஸுகி Eeco 7 STR STD 
எஸ்டேட்/ ஸ்டேஷன் வேகன் | Gearbox
₹ 5,53,082
மாருதி சுஸுகி Eeco 5 STR AC 
எஸ்டேட்/ ஸ்டேஷன் வேகன்
₹ 5,60,071

 

Maruti Suzuki Eeco மைலேஜ்:

எரிபொருள் வகை  மைலேஜ்
சிஎன்ஜி 26.78 kmpl
பெட்ரோல் 19.71 kmpl

 

கம்மி விலையில இவ்வளோ வசதியா? | Maruti Eeco Specifications in TamilRepresentative Image

மாருதி ஈக்கோவின் அம்சங்கள்:

இது இந்தியாவின் மிகவும் கம்மி விலையில் கிடைக்கும் 7 சீட்டர் மாடலாக இருந்து வருகிறது. தற்போது பிஎஸ்-6 எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி ஈக்கோ கார் அதிக இடவசதியுடன், மிக குறைவான பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது. 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கும் இந்த கார், வேன் போன்று வடிவமைக்கபப்பட்டுள்ளது. இந்த காரில் சாய்ந்திருக்கும் முன் இருக்கை, கேபின் ஏர் ஃபில்டர், டோம் லேம்ப் மற்றும் புதிய பேட்டரி சேமிப்பு செயல்பாடு போன்றவை அழகாக இருக்கின்றன. 

கம்மி விலையில இவ்வளோ வசதியா? | Maruti Eeco Specifications in TamilRepresentative Image

இந்த காரில், ஒளியேற்றப்பட்ட அபாய விளக்குகள், டூயல் ஏர்பேக்குகள், எஞ்சின் இம்மொபைலைசர், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகம் (EBD), சைல்டு லாக், நெகிழ் கதவுகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உட்புறத்தில் இரண்டு வண்ணங்களில் இன்டீரியர் தீம் உள்ளது.

ஆனால், இந்த காரின் 5 சீட்டர் மாடலில் மட்டுமே ஏசி வசதி உள்ளது. மேலும், இந்த கார் Pearl Midnight Black, Metallic Brisk Blue, Metallic Glistening Grey, Metallic Silky Silver, Solid White என 5 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்