Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

6 லட்சம் இருந்தா எந்த கார் வாங்க முடியும்? | New Cars in 6 Lakh Range

Manoj Krishnamoorthi Updated:
6 லட்சம் இருந்தா எந்த கார் வாங்க முடியும்? | New Cars in 6 Lakh RangeRepresentative Image.

பட்ஜெட்டில் ஒரு காம்பேக்ட் கார் என்றால் சுமார் 5- 6 லட்சம் வேண்டும். இந்த விலையில் மார்க்கெட்டில் எந்தெந்த பிராண்டு கார்கள் கிடைக்கிறது என்பதை பற்றி காண்போம். ஒவ்வொரு காரின் விலை, இருக்கும் வசதி, அதன் மைலேஜ் போன்ற தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. 

New Cars in 6 Lakh Range

6 லட்சம் இருந்தா எந்த கார் வாங்க முடியும்? | New Cars in 6 Lakh RangeRepresentative Image

Maruti Suzuki  Wagon R 

பட்ஜெட் விலையில் கார் வாங்க நினைப்பவர்கள் அதிகம்  தேர்ந்தெடுக்கும் கார் Maruti Suzuki  Wagon R ஆகும்.  சுமார் 23- 24 km 4மைலேஜ் அளிக்கும் Wagon R 1197 cc இன்ஜின் கொண்டது ஆகும். இதன் 113.0 nm டார்க் 66.0 kW பவர் வெளிப்படுத்தும், எனவே டொமஸ்டிக் வாகனமாக பயன்படுத்த சிறந்தது ஆகும்.  இதன் விலை 5.47 லட்சம் முதல் வேரியண்டிக்கு ஏற்றார்போல் விற்பனையாகிறது. 

6 லட்சம் இருந்தா எந்த கார் வாங்க முடியும்? | New Cars in 6 Lakh RangeRepresentative Image

Renault Triber

பட்ஜெட் விலையில் 7 சீட் கார் தேடும் நபர்களுக்கு Renault Triber பொருத்தமானது ஆகும். 999 cc திறன் இன்ஜின் 72 ps பவரில் 96 Nm டார்க்கில் செயல்படும் front wheel drive கார்/ 5.90 லட்சம் மதிப்பு கொண்ட Triber 5 மேனுவல் கியர் ஆப்சன் கொண்டது ஆகும்.  4 airbags மற்றும் அதிகமான ground clearance இந்த காருக்கு ஒரு சிறப்பாகும். பெட்ரோல் வேரியண்ட் 20 km, டீசல் வேரியண்ட் 18- 19 km மைலேஜ் அளிக்கும். 

6 லட்சம் இருந்தா எந்த கார் வாங்க முடியும்? | New Cars in 6 Lakh RangeRepresentative Image

Maruti Suzuki  Swift

Hatchback மாடலில் உருவான Maruti Suzuki  Swift டீசண்டான் மைலேஜ் கொடுப்பதால் அதிகம் விற்பனையான கார் ஆகும். இது 22.38 km மைலேஜ் அளிக்கும் 1197 cc கார் ஆகும். 5 சீட் காரான இதன் மதிப்பு 5.91 லட்சம் ஆகும்.

6 லட்சம் இருந்தா எந்த கார் வாங்க முடியும்? | New Cars in 6 Lakh RangeRepresentative Image

Nissan Magnite

பட்ஜெட்டில் SUV கார் வாங்க வேண்டும் என்றால் Nissan Magnite பற்றி யோசிக்கலாம். டீசண்டான 20 km மைலேஜ் மற்றும் ஆட்டோமெட்டிக்/ மேனுவல் கியர் போன்றவை நமக்கு Nissan Magnite பற்றிய சிந்தனை அளிக்கும். 999 cc இன்ஜின் கொண்ட  Magnite கார் 71.02 முதல் 98.63 bhp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.  23 வேரியண்டில் கிடைக்கும் இந்த காரின் விலை 5.97- 10.79 லட்சம் வரை விற்பனை ஆகிறது. 

6 லட்சம் இருந்தா எந்த கார் வாங்க முடியும்? | New Cars in 6 Lakh RangeRepresentative Image

Renault kiger

பாதுகாப்பில் 4 ஸ்டார் பெற்ற Renault kiger கார் இந்த லிஸ்ட்டில் 5.99 லட்சம் ரூபாய் முதல் கிடைக்கிறது. 5 சீட் காரான இதன் மைலேஜ் 18.2- 19.6 km ஆகும், 999 cc இன்ஜின் கொண்ட இந்த கார் பெட்ரோல் வேரியண்ட் ஆகும். Renault kiger ஆட்டோமெட்டிக்/ மேனுவல் கியர் டெரன்ஸ்மிஷன் கொண்டது ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்