Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யாருக்கும் தெரியாமல் சைலென்டாக நடந்த பிரபலத்தின் மகள் திருமணம் | Karnas Daughter Marriage Pics

Priyanka Hochumin Updated:
யாருக்கும் தெரியாமல் சைலென்டாக நடந்த பிரபலத்தின் மகள் திருமணம் | Karnas Daughter Marriage PicsRepresentative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல் வாதியான கருணாஸ் அவர்களின் மகள் டயானாவின் திருமணம் சைலண்டாக யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்து விட்டது.

யாருக்கும் தெரியாமல் சைலென்டாக நடந்த பிரபலத்தின் மகள் திருமணம் | Karnas Daughter Marriage PicsRepresentative Image

திருமணத்தில் அவர்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்து விட்டது.

யாருக்கும் தெரியாமல் சைலென்டாக நடந்த பிரபலத்தின் மகள் திருமணம் | Karnas Daughter Marriage PicsRepresentative Image

நாட்டுப்புற பாடகராக இருந்த கருணாஸ் அவர்கள் பாலா இயக்கிய 'நந்தா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகினார். அதற்கு பின்னர் தனக்கென்று தனி அடையாளத்தை பெற்றார்.

யாருக்கும் தெரியாமல் சைலென்டாக நடந்த பிரபலத்தின் மகள் திருமணம் | Karnas Daughter Marriage PicsRepresentative Image

அதற்கு பின்னர் அரசியலிலும் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவரின் மனைவி கிரேஸ் கருணாஸ் அவர்கள் தன்னுடைய பாடல் மூலம் மிகவும் பிரபலமாக இருந்தாலும் விஜய் டிவி கலக்கப்போவது மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் அதிக பேமஸ் ஆகினார்.

யாருக்கும் தெரியாமல் சைலென்டாக நடந்த பிரபலத்தின் மகள் திருமணம் | Karnas Daughter Marriage PicsRepresentative Image

இவர்களின் மகன் கென் கருணாஸ் "அசுரன்" படத்தின் தனுஷின் மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். 

யாருக்கும் தெரியாமல் சைலென்டாக நடந்த பிரபலத்தின் மகள் திருமணம் | Karnas Daughter Marriage PicsRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்