Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Movies releasing this week இந்த வாரம் ரிலீஸ் தியேட்டர், ஓடிடி தகவல்கள்

UDHAYA KUMAR Updated:
Movies releasing this week இந்த வாரம் ரிலீஸ் தியேட்டர், ஓடிடி தகவல்கள்Representative Image.

பொங்கலுக்கு அஜித்குமார், விஜய் படங்கள் ரிலீசாகி ஒன்றுக்கொன்று பலத்தைக் காண்பிக்க மோதின. வாரிசு படம் அதிக கலெக்ஷன்களையும், துணிவு படம் சராசரி கலெக்ஷன்களையும் பெற்றதாக வெளியில் நம்பவைக்கப்பட்டிருந்தாலும், பலருக்கும் பிடித்த படமாக துணிவு இருந்துள்ளது. வாரிசு படம் குடும்ப சென்டிமெண்ட் என சீரியலை எடுத்து வைத்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் 7 படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கின. எனினும் அதில் இரண்டு படங்கள் தவிர மற்றவை பெரிய அளவில் பேசப்படவில்லை. சரி இந்த வாரம் கதைக்கு வரலாம். 

Movies releasing this week இந்த வாரம் ரிலீஸ் தியேட்டர், ஓடிடி தகவல்கள்Representative Image

டாடா

இயக்கம் : கணேஷ் பாபு 
நடிப்பு :  கவின், அபர்ணா தாஸ்
வெளியீடு தேதி :  பிப்ரவரி 10ம் தேதி 
வெளியிடும் இடம் : திரையரங்கு
வெளியீடு : ரெட் ஜெயண்ட் மூவிஸ். 

Movies releasing this week இந்த வாரம் ரிலீஸ் தியேட்டர், ஓடிடி தகவல்கள்Representative Image

வசந்தமுல்லை 

இயக்கம் : ரமணன் புருசோத்தமா
நடிப்பு :  பாபி சிம்ஹா, காஷ்மீரா பர்தேசி, ஆர்யா
வெளியீடு தேதி :  பிப்ரவரி 10ம் தேதி 
வெளியிடும் இடம் : திரையரங்கு

Movies releasing this week இந்த வாரம் ரிலீஸ் தியேட்டர், ஓடிடி தகவல்கள்Representative Image

துணிவு

இயக்கம் : அ. வினோத்
நடிப்பு :  அஜித்குமார், சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர்
வெளியான தேதி : ஜனவரி 11, 2023
ஓடிடி வெளியீடு தேதி :  பிப்ரவரி 8ம் தேதி 
வெளியீடு : நெட்பிளிக்ஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்