Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உனக்காக வாழ நினைக்கிறேன்... பிராமிஸ் தின வாழ்த்துக்கள்! | Happy Promise Day 2023 My Love Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உனக்காக வாழ நினைக்கிறேன்... பிராமிஸ் தின வாழ்த்துக்கள்! | Happy Promise Day 2023 My Love Quotes in TamilRepresentative Image.

உங்க வாழ்க்கை துணை உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அவர்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் நாள். அதாவது, எந்த காரணத்திற்காகவும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரையொருவர் பிரியாமல் ஒன்றாக இருப்போம் என்று வாக்குறுதி கொடுக்கலாம். 

உனக்காக வாழ நினைக்கிறேன்... பிராமிஸ் தின வாழ்த்துக்கள்! | Happy Promise Day 2023 My Love Quotes in TamilRepresentative Image

பிராமிஸ் தின வாழ்த்துக்கள்!

ஆசைக்காக அல்ல
உன் அன்பிற்காக
கை பிடித்து விட்டேன்
இனி உயிரை விட்டாலும்
உன்னை விட மாட்டேன்.

உனக்காக வாழ நினைக்கிறேன்... பிராமிஸ் தின வாழ்த்துக்கள்! | Happy Promise Day 2023 My Love Quotes in TamilRepresentative Image

யாருக்காகவும்,
இந்த ஜென்மத்தில் உன்னை
இழக்கமாட்டேன்.

உனக்காக வாழ நினைக்கிறேன்... பிராமிஸ் தின வாழ்த்துக்கள்! | Happy Promise Day 2023 My Love Quotes in TamilRepresentative Image

உன்னை விடவும் மாட்டேன்
விட்டுப் போகவும் மாட்டேன்
விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்

உனக்காக வாழ நினைக்கிறேன்... பிராமிஸ் தின வாழ்த்துக்கள்! | Happy Promise Day 2023 My Love Quotes in TamilRepresentative Image

நீ மட்டும் போதும்
என முடிவு செய்துவிட்டேன்.
இனி எதை இழந்தாலும்
உன்னை இழக்கமாட்டேன்.

உனக்காக வாழ நினைக்கிறேன்... பிராமிஸ் தின வாழ்த்துக்கள்! | Happy Promise Day 2023 My Love Quotes in TamilRepresentative Image

என்னை ஊக்குவிக்க நீ இருந்தால்
இந்த வானமே நம் வசம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்