Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீர மங்கையர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் | Happy Women's Day Wishes in Tamil

Priyanka Hochumin Updated:
வீர மங்கையர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் | Happy Women's Day Wishes in Tamil Representative Image.

உடலளவில் ஆண்கள் வலிமையாக இருந்தாலும் மனதளவில் நூறு யானைகளின் வலிமை கொண்ட பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். இந்த உலகில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்காக தினமும் போராடி வாழ்கின்றனர் பெண்கள். வீட்டு வேலை, குடும்பம், பணி செய்யும் இடம் என்று பல கஷ்டங்களை சந்திக்கும் வீர பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். இந்த காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் தங்களின் வெற்றிகளால் அனைவருக்கும் பாடம் புகட்டுகின்றனர். இப்படி அனைத்திலும் வல்லமைக் கொண்ட பெண்கள் உங்கள் வீட்டிலும் இருப்பார்கள். அவர்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.  

வீர மங்கையர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் | Happy Women's Day Wishes in Tamil Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்