Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பெண்கள் தினத்தன்று பெண்களைப் போற்ற வேண்டிய வாழ்த்துக்கள்.! | Women's Day Wishes in Tamil

Gowthami Subramani Updated:
பெண்கள் தினத்தன்று பெண்களைப் போற்ற வேண்டிய வாழ்த்துக்கள்.! | Women's Day Wishes in TamilRepresentative Image.

ஆண்டுதோறும் பெண்களைப் போற்றும் வகையிலும், அவர்களின் சிறப்பை இந்த உலகிற்கு எடுத்துக் கூறும் வகையிலும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தினத்தில் பெண்களைப் போற்றி கௌரவித்து அவர்களுக்கு சொல்ல வேண்டிய வாழ்த்துக்களைப் பற்றி இதில் காண்போம்.
 

பெண்கள் தினத்தன்று பெண்களைப் போற்ற வேண்டிய வாழ்த்துக்கள்.! | Women's Day Wishes in TamilRepresentative Image

சாதனை உயரத்தை எட்டி உள்ள பெண்களின் சமுதாயத்திற்கு ஒரு நாள் உலகமெங்கும் ஒருங்கே கொண்டாடப்படும் தினம்.! 
உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள்..

Download & Share Image

பெண்கள் தினத்தன்று பெண்களைப் போற்ற வேண்டிய வாழ்த்துக்கள்.! | Women's Day Wishes in TamilRepresentative Image

பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை
முன்னிறுத்தும் வழி தேடு..

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..!

Download & Share Image

பெண்கள் தினத்தன்று பெண்களைப் போற்ற வேண்டிய வாழ்த்துக்கள்.! | Women's Day Wishes in TamilRepresentative Image

உலகை நகர்த்தும் இயற்கைக் கடிகாரமாகத் திகழ்பவர்களே பெண்கள்..!
இனிய உலக மகளிர் தின வாழ்த்துக்கள்..!

Download & Share Image

பெண்கள் தினத்தன்று பெண்களைப் போற்ற வேண்டிய வாழ்த்துக்கள்.! | Women's Day Wishes in TamilRepresentative Image

வலிமையான, அழகான, அன்பான, மற்றும் தனித்துவமான பண்புகளைக் கொண்டவர்கள் பெண்கள்..! மகளிர் தின வாழ்த்துக்கள்....

Download & Share Image

பெண்கள் தினத்தன்று பெண்களைப் போற்ற வேண்டிய வாழ்த்துக்கள்.! | Women's Day Wishes in TamilRepresentative Image

விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வமாய் விளங்கும் பெண்கள் அனைவருக்கும்

இனிய உலக மகளிர் தின வாழ்த்துக்கள்..!
 

Download & Share Image

பெண்கள் தினத்தன்று பெண்களைப் போற்ற வேண்டிய வாழ்த்துக்கள்.! | Women's Day Wishes in TamilRepresentative Image

பெண்கள் இல்லாத உலகம் நிச்சயம் சாத்தியப் படாது. பெண்கள் இல்லாத வாழ்க்கை, நிச்சயம் வாழ்க்கையாயிருக்காது.

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

Download & Share Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்