Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகளிர் தின சிறப்பு கவிதை 2023! | Magalir Thinam 2023 Kavithai in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மகளிர் தின சிறப்பு கவிதை 2023! | Magalir Thinam 2023 Kavithai in TamilRepresentative Image.

உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் சாதனை படைக்கும் பெண்களின் பெருமை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க நாளில் அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியடைகிறோம்.

மகளிர் தின சிறப்பு கவிதை 2023! | Magalir Thinam 2023 Kavithai in TamilRepresentative Image

மகளிர் தின வாழ்த்துக்கள் 2023:

பெண்ணே,
உன்னை மதிப்பவர்களுக்கு மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்!

மகளிர் தின சிறப்பு கவிதை 2023! | Magalir Thinam 2023 Kavithai in TamilRepresentative Image

மின் மினி பூச்சியல்ல நீ..
மின்னணு யுகத்தின் சுடரேந்தி நீ..
மகளிர் தின வாழ்த்துக்கள்!

மகளிர் தின சிறப்பு கவிதை 2023! | Magalir Thinam 2023 Kavithai in TamilRepresentative Image

ஒரு துளி உதிரத்தை கூட உருவம் 
செய்து குழந்தையாய் கொடுப்பவள்
பெண்!

மகளிர் தின சிறப்பு கவிதை 2023! | Magalir Thinam 2023 Kavithai in TamilRepresentative Image

கருதனில் மங்கையராய் பிறந்து வயிற்றில்
குழந்தைகளை சுமந்து மார்பில் கணவனை
தாலாட்டி முதுகில் குடும்ப சுமைகளைத்
தாங்கும் மங்கையருக்கு மகளிர் தினம் 
ஒரு இனிய சமர்பணம்!

மகளிர் தின சிறப்பு கவிதை 2023! | Magalir Thinam 2023 Kavithai in TamilRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்