Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

DIY Card Ideas | ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூ டிசைன் கிறிஸ்துமஸ் கார்டு ஐடியாஸ்...

Priyanka Hochumin Updated:
DIY Card Ideas | ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூ டிசைன் கிறிஸ்துமஸ் கார்டு ஐடியாஸ்...Representative Image.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. இதுவரை அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக செய்து வந்திருப்போம். 

DIY Card Ideas | ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூ டிசைன் கிறிஸ்துமஸ் கார்டு ஐடியாஸ்...Representative Image

இந்த உலகில் இயேசு அவர்கள் பிறந்த அந்த நாளை மிக விமர்சையாக கொண்டாட ஸ்வீட்ஸ், கேக், உணவு, கேண்டீஸ் போன்றவற்றை லிஸ்ட் போட்டு ரெடியா வச்சிருப்போம்.

DIY Card Ideas | ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூ டிசைன் கிறிஸ்துமஸ் கார்டு ஐடியாஸ்...Representative Image

ஆனால் உங்க குழந்தைகளுக்கு எளிமையாக கிறிஸ்துமஸ் பரிசு அல்லது அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு தாங்களே கிரீட்டிங் கார்டு செய்து தர விரும்பினார்கள் என்றால் என்ன செய்வீர்கள்.

DIY Card Ideas | ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூ டிசைன் கிறிஸ்துமஸ் கார்டு ஐடியாஸ்...Representative Image

ஆகவே இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் சூப்பரான கிறிஸ்துமஸ் DIY card ideas பற்றி இந்த பதிவில் பாப்போம்.

DIY Card Ideas | ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூ டிசைன் கிறிஸ்துமஸ் கார்டு ஐடியாஸ்...Representative Image

இந்த மாறி கார்டு ரெடி செய்து உங்கள் குழந்தைகளுடன் ஆனந்தமாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுங்கள்.

DIY Card Ideas | ட்ரெண்டிங்கில் இருக்கும் நியூ டிசைன் கிறிஸ்துமஸ் கார்டு ஐடியாஸ்...Representative Image

இல்லை என்றால் நீங்கள் இந்த கார்டுகளை தயாரித்து frame செய்து கூட வைத்துக்கொள்ளலாம். எதிர்காலத்தில் அது ஒரு நினைவாக இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்