Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க 17 புலிகளை கண்டுபிடிங்க பாக்கலாம்...!!

Nandhinipriya Ganeshan June 13, 2022 & 10:00 [IST]
Optical Illusion Game: முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க 17 புலிகளை கண்டுபிடிங்க பாக்கலாம்...!!Representative Image.

Optical Illusion Game: ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரும் வகையில் இருக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் இன்று ஒரு புகைப்படம் (Tiger Optical Illusion) சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த படத்தை நன்றாக பாருங்கள் அதில் மொத்தம் 17 புலிகள் இந்த சிறிய புகைப்படத்தில் மறைந்திருக்கின்றன. இதனால், அவற்றை கண்டுப்பிடிப்பது உண்மையில் ஒரு பெரும் சவாலாக உள்ளது. ஆனால், உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது, இதில் 17 புலிகளை 40 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி 40 விநாடிகளில் 17 புலிகளை கண்டுபிடித்துவிட்டால் நீங்க மேதை தான். முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம். 


4,5,6? நல்லா உற்றுப் பாருங்க... இந்தப் படத்துல எத்தனை விலங்குகள்? முடிஞ்சா கண்டுபிடிங்க? 


சில நாட்களாகவே இணையத்தில் இம்மாதிரியான புகைப்படங்கள், ஓவியங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இது மூளைக்கு வேலை கொடுப்பதோடு, ஒரு பொழுதுபோக்கு புதிர் போட்டியாக விளையாடப்பட்டு வருகிறது. இந்த படத்தை நன்றாக கூர்ந்து கவனித்தால் அதில் 17 புலிகள் மறைந்திருக்கும். அதை நீங்க மிகச் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் (hidden tiger optical illusion answer) என்றால், உங்க மூளை செயல்படும் விதத்தை பற்றி நிறைய தெரிந்துக் கொள்ளலாம். 

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பார்த்த நான்கு புலிகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அப்பறம் சுற்றியும் நன்றாக உற்று கவனித்தால் பல புலிகளின்  முகங்கள் மறைந்திருப்பதை கண்டுபிடிக்க முடியும். என்ன கண்டுபிடிச்சிட்டிங்களா? ஒருவேலை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலை வேண்டாம் அதற்கான பதிலையும் நாங்களே (tiger optical illusion answer) கொடுத்துள்ளோம். முடிந்த வரை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், உங்களுடைய பார்வையின் திறனை அதிகரிக்கலாம்.

40 வினாடிகளில் கண்டுபிடித்தால் உங்கள் திறன் இப்படி தான் இருக்கும்:

40 வினாடிகளில் 17 புலிகளை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்க ஒரு ஜீனியஸ் தான் போங்க. உங்களுடைய கண், மூளை இரண்டும் ஒருங்கிணைப்பு திறன்கள் சிறந்தவை என்று நிபுணர்கள் (hidden tiger picture solution) தெரிவிக்கின்றனர்.

ஒருவேளை 40 நிமிடத்தில் 12 புலிகளை மட்டும் தான் கண்டுபிடிக்க முடிந்தது என்றால், உங்களுடைய வலது மூளையை விட இடது பக்க மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். நீங்க உங்களுடைய கற்பனை மற்றும் பகல் கனவு காரணமாக உங்களின் இலக்குகளிலிருந்து எளிதில் திசைதிருப்பப்படுவீர்கள் என்று கூறப்படுகிறது. 

ஒருவேளை 12 க்கும் குறைவான புலிகளை நீங்கள் கண்டுபிடித்தால் உங்க மூளைக்கு அதிகம் புரதச்சத்து தேவைபடுகிறது. அதுமட்டுமல்லாமல், நீங்கள் நன்றாக தூங்கி எழ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


நீங்க இப்படி ஃபோனை பயன்படுத்துறீங்களா..? அப்ப உங்க பர்சனாலிட்டி இப்படி தான் இருக்கும்.... தெரிஞ்சிக்கோங்க...!!


ஒரு ஷேர்:

இதை அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஒரு ஷேர் செய்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்க.. இந்த மாதிரியான சுவாரஸ்யமான விளையாட்டுகளை விளையாட எங்கள் பக்கத்தை தொடர்ந்திருங்கள்.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உங்களுக்கு முதலில் இந்த விலங்கு தெரிந்தால், உங்க கேரக்டர் இப்படி தான் இருக்கும்....!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்