Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...

Nandhinipriya Ganeshan September 12, 2022 & 11:20 [IST]
தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும்  நாலே பொருள்...Representative Image.

தேவையான பொருட்கள்:

செய்முறை:

 மிக்ஸி ஜாரில் சாக்லேட் சிரப், சர்க்கரை, காய்ச்சி ஆறவைத்த பால், ஐஸ் கியூப்ஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.

இதை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸில் ஊற்றி வெண்ணிலா அல்லது சாக்லேட் ஐஸ் க்ரீமை ஒரு கரண்டியில் எடுத்து அதில் போட்டு ஜில்லுனு பரிமாறவும்.

அவ்வளவு தாங்க. டேஸ்ட்டான குளு குளு சாக்லேட் மில்க் ஷேக் ரெடி. 

இதையும் படிக்கலாமே..

மதுரை ஸ்பெஷல் ஜிகிர்தண்டா!

சீதாப்பழ ஐஸ்கிரீம் ரெசிபி!

தர்பூசணி குல்ஃபி ரெசிபி!

ஜிலு ஜிலு மாம்பழ லஸ்ஸி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்