Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New Year DIY Gift Ideas | தங்கள் கைகளால் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க சூப்பர் ஐடியாஸ்!

Priyanka Hochumin Updated:
New Year DIY Gift Ideas | தங்கள் கைகளால் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க சூப்பர் ஐடியாஸ்!Representative Image.

2022 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது, முற்றிலும் புதுமையான எல்லா நல்ல விஷயங்களுடன் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்போகிறது. புத்தாண்டு காலத்தில் நமக்கு பிடித்த உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்வோம். அவர்களுக்கு தேவையான பொருட்களை பெரியவர்கள் வாங்கி தருவார்கள். ஆனால் குழந்தைகள் தங்களுடைய நண்பர்களுக்கு பணம் காசு செலவு பண்ணி வாங்கி தர அவ்ளோ விரும்ப மாட்டார்கள். எனவே, தங்கள் கைகளால் DIY craft செய்து நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். ஆனால் அதற்கு பெற்றோர்களின் உதவி அவர்களுக்கு நிச்சியம் தேவை. எனவே, பெற்றோர்கள் இந்த மாறியான ஐடியாக்களை பின்பற்றி உங்கள் குழந்தைகளுக்கு DIY craft செய்து மகிழுங்கள்.   

New Year DIY Gift Ideas | தங்கள் கைகளால் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க சூப்பர் ஐடியாஸ்!Representative Image
New Year DIY Gift Ideas | தங்கள் கைகளால் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க சூப்பர் ஐடியாஸ்!Representative Image
New Year DIY Gift Ideas | தங்கள் கைகளால் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க சூப்பர் ஐடியாஸ்!Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்