Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் மாதம் 4: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் செய்யக் கூடாதவை.. | Things to Avoid During 4th Month of Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan September 27, 2022 & 18:39 [IST]
கர்ப்பம் மாதம் 4: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் செய்யக் கூடாதவை.. | Things to Avoid During 4th Month of Pregnancy in TamilRepresentative Image.

4 Month Pregnancy in Tamil: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக்கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளை தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

கர்ப்பம் மாதம் 4: கர்ப்பத்தின் 4வது மாதத்தில் செய்யக் கூடாதவை.. | Things to Avoid During 4th Month of Pregnancy in TamilRepresentative Image

கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

❖ அதிகமாக காஃபின் உட்கொள்வது தவிர்க்கவும். ஏனென்றால், இது உங்கள் குழந்தையின் இதய துடிப்பை அதிகரிக்கும். சில சமயங்களில் கருச்சிதைவுக்கும் வழிவகுக்கலாம்.

❖ உங்களிடம் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் இருந்தால், அவற்றின் குப்பைகளை சுத்தம் செய்யாதீர்கள், ஏனெனில் அவற்றிலிருந்து ஒரு ஒட்டுண்ணியை நீங்கள் நுகரலாம். இதனால், குழந்தைக்கும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

❖ அதிக வெப்ப சூழல் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், சூடான தண்ணீரில் உள்ள டப்பில் அல்லது சானாவில் உட்கார்ந்து குளிக்காதீர்கள். அதேபோல், சுடு தண்ணீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

❖ வெளியில் சமைத்த இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவும், அது சுத்தம் செய்யப்பட்டு சரியாக சமைக்கப்பட்டதா என்று உங்களுக்குத் தெரியாது அல்லவா.

❖ எக்காரணத்திற்காகவும் மது அருந்தாதீர்கள், ஏனெனில் கருவில் கரு ஆல்கஹால் சிண்ட்ரோம் (fetal alcohol syndrome - FAS) உருவாக காரணமாகிவிடும். 

❖ புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் புகைப்பிடிப்பவர்களின் பக்கத்தில் நின்று சுவாசிப்பதையும் தவிர்க்க வேண்டும். இது குறைந்த எடையுடன் குழந்தை பெற்றெடுக்கவும், உடல் குறைபாடு உள்ள குழந்தை பெற்றெடுக்கவும் ஆபத்து உள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்