Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அன்பான சகோதரர்களுக்கு இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்! | Brothers Day 2023 Wishes Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அன்பான சகோதரர்களுக்கு இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்! | Brothers Day 2023 Wishes Quotes in TamilRepresentative Image.

ஒவ்வொரு பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி தன்னுடைய சகோதரனுடனான பிணைப்பு என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தவை தான். எத்தனை முறை சண்டை போட்டாலும் அவன் என்னுடைய அண்ணன், தம்பி திமிராக சொல்லுக்கூடிய ஒரே சொந்தம். எனவே, இந்த அழகான பிணைப்பைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 24 ஆம் தேதி தேசிய சகோதரர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது, அதன் பிறகு இது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லா உறவுகளையும் போலவே இந்த உறவும் அழகானது தான்.

அன்பான சகோதரர்களுக்கு இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்! | Brothers Day 2023 Wishes Quotes in TamilRepresentative Image

1. நான் மட்டும் தான் உனக்கு எப்பவும் பாசமான சிஸ்டர்! பாசத்த பங்கு போட நினைச்ச நீ அவ்வளவு தான் மிஸ்டர்! ஒரு பெண்ணுக்கு தந்தை தான் முதல் ஹீரோ, ஆனா சகோதரன் தான் முதல் நண்பன்! அனைவருக்கும் சகோதரர்கள் தின வாழ்த்துகள்!

அன்பான சகோதரர்களுக்கு இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்! | Brothers Day 2023 Wishes Quotes in TamilRepresentative Image

2. தொலைவில் இருந்தாலும் என் மனதில் உயிராய் இருக்கும் என் அன்பு அண்ணன் தம்பிக்கு சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

அன்பான சகோதரர்களுக்கு இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்! | Brothers Day 2023 Wishes Quotes in TamilRepresentative Image

3. என் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் உடன் பிறவாத சகோதரர்களுக்கு என் இனிய சகோதரர் தின நல்வாழ்த்துக்கள்!

அன்பான சகோதரர்களுக்கு இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்! | Brothers Day 2023 Wishes Quotes in TamilRepresentative Image

4. அம்மாவின் அன்பையும்.. அப்பாவின் பாதுகாப்பையும் ஒரே இடத்தில் பெற முடியுமானால் அது அண்னனிடத்தில் மட்டுமே! Happy Brothers day

அன்பான சகோதரர்களுக்கு இனிய சகோதரர்கள் தின நல்வாழ்த்துக்கள்! | Brothers Day 2023 Wishes Quotes in TamilRepresentative Image

5. தங்கை மனதில் எப்போதுமே அண்ணன் இன்னொரு தந்தை தான்.. அக்கா மனதில் எப்போதுமே தம்பி சிறந்த தோழன் தான்.. பிரதர்ஸ் டே வாழ்த்துக்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்