Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலக யோகா தினம் 2023! | Yoga Day 2023 Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உலக யோகா தினம் 2023! | Yoga Day 2023 Quotes in TamilRepresentative Image.

2015 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி 'சர்வதேச யோகா தினம்' கொண்டாடப்படுகிறது. பண்டைய இந்திய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற கொடையான யோகா, உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்துவதற்கான மிகவும் நம்பகமான வழிமுறைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

உலக யோகா தினம் 2023! | Yoga Day 2023 Quotes in TamilRepresentative Image

மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான

வாழ்க்கைக்கு சர்வதேச யோகா தினத்தில்

அன்பான வாழ்த்துக்கள்!

Image Download

உலக யோகா தினம் 2023! | Yoga Day 2023 Quotes in TamilRepresentative Image

உயிர் நோகாமல் உடல் வளர

யோகா செய்யுங்கள்!

இனிய யோகா தின வாழ்த்துக்கள்!

Image Download

உலக யோகா தினம் 2023! | Yoga Day 2023 Quotes in TamilRepresentative Image

உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வோம்..

உடலையும் மனதையும் இளமையும்

ஆரோக்கியமாக வைப்போம்!

Image Download

உலக யோகா தினம் 2023! | Yoga Day 2023 Quotes in TamilRepresentative Image

மகிழ்ச்சிக்கான நுழைவாயில்

மற்றும் ஆரோக்கியமான மனதின்

ரகசியமே 'யோகா'. 

Image Download

உலக யோகா தினம் 2023! | Yoga Day 2023 Quotes in TamilRepresentative Image

உங்களைச் சுற்றி நடப்பதை உங்களால்

எப்போதும் கட்டுப்படுத்த முடியாது,

ஆனால் உங்கள் உடலுக்குள் நடப்பதை

உங்களால் நிச்சயமாகக் கட்டுப்படுத்த முடியும்.

உங்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!

Image Download

உலக யோகா தினம் 2023! | Yoga Day 2023 Quotes in TamilRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்