Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்கள் 2023 | International Yoga Day Quotes

Gowthami Subramani Updated:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்கள் 2023 | International Yoga Day QuotesRepresentative Image.

சர்வதேச யோகா தினமானது கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் முதலே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் நாள் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்கள் 2023 | International Yoga Day QuotesRepresentative Image

சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்..!

Download

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்கள் 2023 | International Yoga Day QuotesRepresentative Image

சர்வதேச யோகா தினம்..!

பயன் அறிவோம்...

பலன் அடைவோம்...

Download

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்கள் 2023 | International Yoga Day QuotesRepresentative Image

சர்வதேச யோகா தினம் வாழ்த்துக்கள்

Download

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்கள் 2023 | International Yoga Day QuotesRepresentative Image

மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சர்வதேச யோகா தினத்தில் அன்பான வாழ்த்துக்கள்..!

Download

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்கள் 2023 | International Yoga Day QuotesRepresentative Image

உங்கள் மனதையும், ஆன்மாவையும் புத்துணர்ச்சியடையச் செய்வதே யோகா ஆகும். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்..!

Download


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்