Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அன்புள்ள அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..! | Thanthaiyar Thina Vazhthukkal 2023

Gowthami Subramani Updated:
அன்புள்ள அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..! | Thanthaiyar Thina Vazhthukkal 2023Representative Image.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், சிறிதும் முகம் சுழிக்காமல் புன்னகையுடன் இருப்பவரே தந்தை. அப்பா என்பவர் ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னம்பிக்கை நாயகன், முதல் ஹீரோ ஆவார். தன் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற தன்னையே உருக்கிக் கொள்பவர் தந்தை. இது போன்ற எண்ணற்ற பெருமைகளைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வோம்.

அன்புள்ள அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..! | Thanthaiyar Thina Vazhthukkal 2023Representative Image

அடுத்த ஜென்மம் இருந்தால் என் தந்தைக்கு தந்தையாகப் பிறக்க வேண்டும். இந்த ஜென்மத்தில் அவர் இழந்த சந்தோஷங்களை, அடுத்த ஜென்மத்தில் இரட்டிப்பாக திருப்பித் தர விரும்புகிறேன்..!

Download

அன்புள்ள அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..! | Thanthaiyar Thina Vazhthukkal 2023Representative Image

ஒற்றை வரியில் ஓராயிரம் சுமைகளை சுமப்பவர் தந்தை..!

அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்..

Download

அன்புள்ள அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..! | Thanthaiyar Thina Vazhthukkal 2023Representative Image

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்…!

Download

அன்புள்ள அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..! | Thanthaiyar Thina Vazhthukkal 2023Representative Image

Happy Father’s Day 2023

Download

அன்புள்ள அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..! | Thanthaiyar Thina Vazhthukkal 2023Representative Image

தெய்வம் எல்லா நேரமும் நம்முடன் இருப்பதில்லை.. ஆனால் ஒவ்வொரு பிள்ளைகளுக்காக வாழும் தெய்வம் தந்தை..!

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்…!

Download


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்