Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தந்தை உள்ளம் படைத்த அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! | Happy Fathers Day 2023

Nandhinipriya Ganeshan Updated:
தந்தை உள்ளம் படைத்த அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! | Happy Fathers Day 2023Representative Image.

'தந்தையர் தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு தந்தையர் தினம் ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 18, 2023 அன்று கொண்டாடப்படவுள்ளது. அப்பாவாக தனது குழந்தைகளுக்கு வழங்கும் அன்பையும் அக்கறையையும் சிறப்பிக்கும் வகையில் தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. எல்லா குழந்தைகளுக்கும், அவர்களின் அப்பா தான் முதல் ஹீரோ.

அந்தவகையில், தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான இந்த பிணைப்பை போற்றிட ஒரு நாள் போதாது என்றாலும், தனது ஒட்டுமொத்த சந்தோசத்தையும் தனது குழந்தைகளின் நல்வாழ்வுக்காக தியாகம் செய்துவிட்டு, அயராது உழைக்கும் அவடைய தியாகத்திற்கு நன்றி கூற வேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமை. எனவே, தந்தையர் தினத்தை முன்னிட்டு உலகில் இருக்கும் ஒவ்வொரு தந்தையையும் போற்றும் விதமாக சிறந்த வாழ்த்துப் படங்கள் மற்றும் கவிதைகளை பகிர்ந்துள்ளோம்!

தந்தை உள்ளம் படைத்த அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! | Happy Fathers Day 2023Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்