Mon ,Jun 17, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..

Nandhinipriya Ganeshan November 16, 2022 & 16:50 [IST]
IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image.

டி20 உலககோப்பை முடிந்த மறுநாளே ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பிள்ளது. ஏனென்றால், 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினு ஏலம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எந்த அணி வீரர்கள் யாரை தக்க வைக்கின்றனர், யாரை விடுவிக்கின்றனர் என்பதை நேற்று மாலை 5 மணிக்குள் பிசிசிஐயிடம் கூறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings)

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: மகேந்திர சிங் தோனி, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, துஷார் தேஷ்பன் ஹங்கே, மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், ஆடம் மிலின், சி ஹரி நிஷாந்த், ராபின் உத்தப்பா (ஓய்வு), கே பகத் வர்மா, கேஎம் ஆசிப்

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2

மீதமுள்ள தொகை: 20.45 கோடி

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

மும்பை இண்டியன்ஸ் (Mumbai Indians)

தக்கவைத்த வீரர்கள்: ரோஹித் ஷர்மா , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கெய்ரோன் பொல்லார்ட், சஞ்சய் யாதவ், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், டைமல் மில்ஸ் 

டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரெண்டோர்ப்

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

மீதமுள்ள தொகை: 20.55 கோடி

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings)

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா , ஹர்ப்ரீத் ப்ரார் 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி 

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

மீதமுள்ள தொகை: 32.2 கோடி  

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

சன்ரைசர்ஸ் ஐதராபாத் (Sunrisers Hyderabad)

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத் 

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

மீதமுள்ள தொகை: 42.25 கோடி  

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders)

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதாம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன் 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங்

டிரேடிங் முறையில் வாங்கப்பட்டவர்கள்:ஷர்துல் தாக்கூர், ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன் 

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

மீதமுள்ள தொகை: 7.05 கோடி  

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans)  

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் நங்வான், தர்ஷன் நங்வான், ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அகமது 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன் 

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

மீதமுள்ள தொகை: 19.25 கோடி 

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants)

விடுவிக்கப்பட்ட வீரக்கள்: ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூட், துஷ்மந்த சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மணீஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம் 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கேஎல் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய் 

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

மீதமுள்ள தொகை: 23.35 கோடி 

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore)

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால், சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப் 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2

மீதமுள்ள தொகை: 8.75 கோடி 

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals)

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், சாஹல், கே.சி கரியப்பா 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: அனுனய் சிங், கார்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கூல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜாஸ் பரோகா 

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

மீதமுள்ள தொகை: 13.2 கோடி 

IPL 2023 Retentions List: அனைத்து அணிகளின் தக்கவைத்துள்ள & விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்..Representative Image

டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals)

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அஹ்மத், லுங்கி அகமது , முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால் 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஷர்துல் தாக்கூர், டிம் சீபர்ட், அஷ்வின் ஹெப்பர், கேஎஸ் பாரத், மந்தீப் சிங் 

மீதமுள்ள தொகை: 19.45 கோடி 
 
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் - 2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்