Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போனா கிடைக்காது...5G பிராண்ட் போன்கள்...Amazon தந்த சூப்பர் ஆஃபர்!

Priyanka Hochumin Updated:
போனா கிடைக்காது...5G பிராண்ட் போன்கள்...Amazon தந்த சூப்பர் ஆஃபர்!Representative Image.

இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் நெருங்கி விட்டது. இந்த மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் அனைத்து இகாமெர்ஸ் நிறுவனங்களும் நிறைய ஆஃபர்களை வழங்குகின்றனர். அதில் அமேசான் நிறுவனம் fab phones fest என்னும் சிறப்பு விற்பனையை தொடங்குகிறது. இதில் 5ஜி போன்களுக்கு மெகா தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு பிடித்த அனைத்து பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கும் எந்த அளவு சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

போனா கிடைக்காது...5G பிராண்ட் போன்கள்...Amazon தந்த சூப்பர் ஆஃபர்!Representative Image

Oppo A74 5G

2400x1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.49 இன்ச் FHD+ பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் வருகிறது. மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 480 5G GPU 619 கொண்டு இயக்கப்படுகிறது. 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் போன்ற பல லேட்டஸ்ட் அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ. 20,990/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ரூ. 6,000/- குறைத்து உங்களுக்கு ரூ. 14,990/- கிடைக்கும். 

GO TO STORE

 

போனா கிடைக்காது...5G பிராண்ட் போன்கள்...Amazon தந்த சூப்பர் ஆஃபர்!Representative Image

Redmi Note 11T 5G

MediaTek Dimensity 810 Octa-core 5G பிராஸசர், 6.6 இன்ச் FHD+ டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் பிரைமரி ரியர் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் 33W ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5000mAh பேட்டரியும் இதனுள் அடங்கும்.

இப்படி அனைத்தும் டாப் லெவெலில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 3,000/- குறைக்கப்பட்டு தற்போது ரூ. 17,999/-க்கு கிடைக்கிறது.

GO TO STORE

 

போனா கிடைக்காது...5G பிராண்ட் போன்கள்...Amazon தந்த சூப்பர் ஆஃபர்!Representative Image

Tecno POVA 5G

இந்த போன இப்ப வாங்கலைன்னா அப்புறம் வாங்குறது கஷ்டம். இது இருக்குது - 6.9 இன்ச் FHD+Dot-in டிஸ்பிளே, அல்டிமேட் Octa Core Dimensity 900 5G பிராஸசர், 11GB ரேம் +128GB ஸ்டோரேஜ், வெறும் 33 நிமிடத்தில் 50% சார்ஜ் செய்யும் 18W in-box பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 6000mAh பேட்டரி இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

சுமார் 47% சலுகை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் இப்ப வெறும் ரூ. 15,299/- வாங்கலாம். இதுக்கு தான் சொன்னது!

GO TO STORE

 

போனா கிடைக்காது...5G பிராண்ட் போன்கள்...Amazon தந்த சூப்பர் ஆஃபர்!Representative Image

Realme Narzo 30 5G

அமேசானில் இதுவரை ரூ. 17,9990/-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ரியல்மி Narzo 30 5G ஆனது தற்போது ரூ. 1000/- தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்டாண்டர்ட் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ், மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளே, 16எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. 

GO TO STORE

 

போனா கிடைக்காது...5G பிராண்ட் போன்கள்...Amazon தந்த சூப்பர் ஆஃபர்!Representative Image

Samsung Galaxy M33 5G

பவர் கூலிங்க சிஸ்டம், Exynos 1280 Octa Core பிராஸசர், 50 மெகாபிக்சல் Quad கேமரா, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 6000mAh பேட்டரி என்று அனைத்து டாப் அம்சங்களையும் கொண்டுள்ள மாடல் இது. இதுவரை ரூ. 24,999/- விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 32% டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டு வெறும் ரூ. 16,999/-க்கு கிடைக்கும்.

GO TO STORE

 

போனா கிடைக்காது...5G பிராண்ட் போன்கள்...Amazon தந்த சூப்பர் ஆஃபர்!Representative Image

iQoo Z6 5G

18W பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி கொண்ட 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12, Snapdragon 695 5G பிராஸசர், 50எம்பி கண் ஆட்டோஃபோகஸ் மெயின் கேமரா 5 அடுக்கு லிக்விட் கூலிங்   சிஸ்டம் போன்ற அப்டேட்டட் அம்சங்களைக் கொண்டுள்ளது. ரூ. 3,991/- சலுகை வழங்கி இந்த போனை இப்போது ரூ. 16,999/-க்கு வாங்க முடியும்.

GO TO STORE

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்