Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Banned Android Apps in Tamil: இனிமேல் தெயிரியமாக பேசலாம்...யாரும் record பண்ண முடியாதே...!

Priyanka Hochumin May 22, 2022 & 18:30 [IST]
Banned Android Apps in Tamil: இனிமேல் தெயிரியமாக பேசலாம்...யாரும் record பண்ண முடியாதே...!Representative Image.

Banned Android Apps in Tamil: ஸ்மார்ட்போனில் பேசும் பொழுது ஒருவருக்கு தெரியாமல் கால் ரெகார்டிங் செய்யும் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. 

மக்களின் சிரமங்களை குறிக்கவே விஞ்ஞானிகள் நிறைய கண்டுபிடுகளை உருவாகியுள்ளனர். அப்படியாக உருவாக்கப்பட்டது போன். அறிவியல் வளராத காலத்தில் ஒருவருக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டுமென்றால் பெரிய சிரமமாக இருக்கும். எனவே, நல்லது கெட்டது என்று எதுக்கும் செல்வதற்கு நிறைய சிக்கல்கள் இருந்தது. அதனை குறைக்கவே நீண்ட கஷ்டங்களுக்கு பிறகு கிரகாம் பெல் என்னும் விஞ்ஞானி போனை உருவாக்கியுள்ளார். பின்பு அதில் நிறைய புதுப்பிப்புகளை வெளியாக்கி, அது தற்போது மருவி ஸ்மார்ட்போனாக உருவெடுத்துள்ளது. 

லொகேஷன் ட்ராக்கிங் அம்சங்கள் நிறுத்தம்...பேஸ்புக் அதிரடி...காரணம்?

இருப்பினும் இதை அதிகமாக தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், தற்போது ஸ்மார்ட்போனில் நிறைய செயலிகள் (Apps Removed from Play Store) மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. அப்படியாக உலகின் முதல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒரு சில கட்டிப்பாடுகளை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போனில் பேசும் போது ஒருவருக்கு தெரியாமல் அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்ய உதவும் நிறைய செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதனைப் பற்றிய குறைகளை மக்கள் தெரிவித்த வண்ணம் வந்துள்ளனர். இது குறித்த சர்ச்சையை சமாளிக்க கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்க ஸ்மார்ட்போன்ல இந்த ஆப் இருக்கா...உடனே தூக்கிடுங்க!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், Play Store இல் இருக்கும் கால் ரெகார்டிங் செயலிகள் நீக்கப்படுகிறது. எனவே, ஆண்ட்ராய்டு போனில் (Banned Call Record Android Apps) அழைப்புகளைப் பதிவு செய்யும் செயலிகளை டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியாது. நீங்கள் நினைக்கலாம், இனிமேல் எதுக்கு என்கிட்ட ஏற்கணமே கால் ரெகார்டிங் ஆப் இருக்கே என்றால் அதிலையும் ஒரு ட்விஸ்ட். உங்களிடம் ஏற்கனவே இருந்தாலும் அந்த செயலையால் எந்த பயனும் இல்லை, அதுவும் இயங்காது. ஆனால், உங்களின் ஸ்மார்ட்போனில் In-Build ஆக இருக்கும் கால் ரெகார்டிங் செயலிகளுக்கு எந்த தடையும் இல்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பேஸ்புக்கில் நடக்கும் சர்ச்சைகள்...10 வருட சேலஞ்ச் ஹாஷ்டேக்கால்...ஆபத்தா? முக்கிய தகவல்கள்!

முதலில் மக்கள் அதிகாமாக பயன்படுத்திய Truecaller ஆப்பில் தங்களுக்கு வரும் அழைப்புகளை சேமித்து வந்துள்ளனர். இது அவர்கள் ஒரு பாதுகாப்பிரகாக செய்தாலும், நாளாக அதில் நிறைய குறைகளை மக்கள் தெரிவித்து வந்துள்ளனர். எனவே, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இனி truecaller செயலியில் (Banned Android Apps in Tamil) அழைப்புகளைப் பதிவு செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது. 

Banned android apps in tamil, Apps removed from play store, Banned call record android apps

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்