Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Infinix Zero 20 போனின் லுக்கை பார்த்தாலே வாங்க தோணும்.....! | Infinix Zero 20 Features

Manoj Krishnamoorthi Updated:
Infinix Zero 20 போனின் லுக்கை பார்த்தாலே வாங்க தோணும்.....! | Infinix Zero 20 FeaturesRepresentative Image.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 20 மொபைல் பட்ஜிட் விலையில் கலர்ஃபுல்லா இருக்கும் செல்போன் ஆகும். ஒரு பட்ஜெட் விலையில் பக்கா கேமரா கிளாரிட்டில் போன் வாங்க நினைத்தால் Infinix நல்ல சாய்ஸாக இருக்கும். மேலும்.... Infinix Zero 20 அலைப்பேசியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல், விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவை ஒவ்வொன்றாக காண்போம்.

Infinix Zero 20 போனின் லுக்கை பார்த்தாலே வாங்க தோணும்.....! | Infinix Zero 20 FeaturesRepresentative Image

Infinix Zero 20 பர்ஃபாமன்ஸ்

Infinix Zero 20 மொபைல் octacore (Hexacore @2 GHz, Cortex A55 & Dualcore @2.2 GHz & Cortex A76) processor நல்ல செயல்பட்டை அளிக்கிறது.  4500 mAh Li-Polymer பேட்டரி தான் கொடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும் நல்ல பேட்டரி பேக்அப் அளிக்கும் வகையில் பர்ஃபாமன்ஸ் உள்ளது. 

இதன் MediaTek Helio G99 chipset மட்டுமே போதும் இந்த போனை வேறு எந்த யோசனை இல்லாமல் வாங்கலாம். மேலும் 8GB RAM நமக்கு ஒரு நல்ல கேமிங்க் மொபைலுக்கு தேவையான பர்ஃபாமன்ஸ் அளிக்கிறது.

Infinix Zero 20 போனின் லுக்கை பார்த்தாலே வாங்க தோணும்.....! | Infinix Zero 20 FeaturesRepresentative Image

Infinix Zero 20 டிசைன்

அசத்தலான மூன்று நிறங்களில் க்ளாசிக்கான டிசைனில் உள்ளது. 6.7 இன்ச் அளவில் தயாரிக்கப்பட்ட Infinix Zero 20 அலுமினியம் ஃப்ரேமில் உருவாகியது எளிதில் உடையாது. இதன் கண்கவரும் கலர் காம்பினேஷன் மற்றும் பில் குவலிட்டி ராயல் லுக் தருகிறது. எடையும்  196g மட்டுமே இருப்பது நமக்கு உபயோகிக்கும்போது கம்ஃபோர்டாக இருக்கும். 

இதன் 2400 x 1080 px மற்றும் 393ppi சைஸ் Amoled @ 90Hz டிஸ்பிளே 4500 mAh பேட்டரிக்கு சரியான தேர்வாக உள்ளது.  

Infinix Zero 20 போனின் லுக்கை பார்த்தாலே வாங்க தோணும்.....! | Infinix Zero 20 FeaturesRepresentative Image

Infinix Zero 20 சிறப்பம்சங்கள்

Infinix Zero 20 மொபைலின் மறுக்க முடியாத ப்ளஸ் Dual LED உடன் 60MP ஃப்ரண்டு கேமரா மற்றும் 108MP ரியர் கேமரா ஆகும். பேக்கில் மூன்று கேமரா (13MP ultra- wide angle Shooter, 13MP & 2MP resolution) HD தரத்தில் நமக்கு க்ளியரான பிச்சர் தரும். அதுவும் Dual LED உடன் 60MP கேமரா இரவில் நமக்கு பக்காவான போட்டோ தரும். 

45W ஃபாஸ்ட் சார்ஜிங் இருப்பது நமக்கு விரைவில் சார்ஜ் ஏற்றும். மேலும் 256GB  ஸ்டோரேஜ் நமக்கு ஏராளமான டேட்களை சேமிக்க உதவும்.  அத்துடன் A-GPS, 5.2v ப்ளுடூத் கனைகட்டுவிட்டி, c type USB Port போன்றவை வழக்கமான ஆப்சன்கள் ஆகும்.  பட்ஜெட் விலை Infinix Zero 20 மொபைல் கிடைக்கும் என்பதை 15,999 ரூபாய் எடுத்துரைக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்