Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

கிச்சன்ல அம்மாக்கு தேவையானது...தீபாவளிக்கு ஃகிப்டா வாங்கி தாங்க...பட்ஜெட்குள்ள!

Priyanka Hochumin October 17, 2022 & 18:00 [IST]
கிச்சன்ல அம்மாக்கு தேவையானது...தீபாவளிக்கு ஃகிப்டா வாங்கி தாங்க...பட்ஜெட்குள்ள!Representative Image.

நம்ப வீட்லையே அதிகம் யூஸ் பண்ற இடம்னா அது கிச்சன் தான். மூனு வேலையும் சமைச்சு, அந்த பாத்திரத்தை கழுவி, இதுல விருந்தாளி வந்தா தனியா அவங்கள கவனிச்சு இப்படி எம்புட்டு வேலை இருக்கு. அப்ப ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரத்துக்கு மேலையாவது கிச்சன் நமக்கு தேவைப்படுது. அதுல நமக்கு நேரத்தை மிச்சம் பண்றதுக்குன்னு நிறைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வந்திருக்கு. அதுல எதாச்சும் ஒன்ன இந்த தீபாளிக்கு உங்க அம்மா இல்ல லேடீஸ்-க்கு வாங்கி தந்தீங்கன்னா ரொம்ப சந்தோசப்படுவாங்க.

கிச்சன்ல அம்மாக்கு தேவையானது...தீபாவளிக்கு ஃகிப்டா வாங்கி தாங்க...பட்ஜெட்குள்ள!Representative Image

KENT 16068 Zoom Vacuum Cleaner

தினமும் வீட்டை கூட்டி அத சுத்தமா வசிக்குறது ரொம்ப கஷ்டம். அந்த வேலைய ஈஸி ஆக்க vaccum cleaner இருக்கு. இப்ப லேட்டஸ்ட் வந்தது ரொம்ப எதையாகியும் பிடிச்சிக்காம, ரொம்ப ஈஸியாவும் யூஸ் பண்ணிக்கலாம். அதுவும் சார்ஜ் செய்து பயன்படுத்துற லேட்டஸ்ட் டெக்னாலஜி. வெறும் 30 நிமிடம் சார்ஜ் போட்டா போதும், 6-7 மணி நேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Go to Store

கிச்சன்ல அம்மாக்கு தேவையானது...தீபாவளிக்கு ஃகிப்டா வாங்கி தாங்க...பட்ஜெட்குள்ள!Representative Image

Air Fryer

காய் வதக்குறது, பலகாரம் செய்றது எல்லாத்துக்கும் பாத்திரம் பயன்படுத்துறதுக்கு பதிலா இந்த ஏர் பிரையர் யூஸ் பண்ணிக்கலாம். கம்மி எண்ணெயில் உணவை சமைக்கவும்; வறுக்கவும், பேக்கிங், கிரில்லிங் போன்ற எல்லாத்துக்கும் பயன்படுத்தலாம். மேலும் டைமர் செட் பண்ணிக்கலாம் மற்றும் தெர்மோஸ்டாட் இருப்பதால் 1 மணி நேரம் ஆனதும் தானாகவே ஆஃப் ஆகிவிடும்.

Go to Store

கிச்சன்ல அம்மாக்கு தேவையானது...தீபாவளிக்கு ஃகிப்டா வாங்கி தாங்க...பட்ஜெட்குள்ள!Representative Image

Dry Fruit Cutter

இப்ப தீபாவளி வார்த்து, இந்த மாறி பண்டிகை கால கட்டத்துல பலகாரம் நிறைய செய்வோம். இந்த பாதாம், பிஸ்தா, வால்நட் அதெல்லாம் துண்டு துண்டா கத்தில கட் பண்றதுக்குள்ள ஒரு வழியாகிடுவோம். இந்த Dry Fruit Cutter வாங்குனா சட்டுன்னு ஒரே நேரத்துல வேலை முடிஞ்சிடும். மத்த நாட்களுக்கும் இது அவசியம் தேவைப்படும்.

Go to Store


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்